Saturday, April 20, 2024

rajinikanth updates latest

பிப்.,26 செய்தியாளர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் – தமிழக அரசியலில் பரபரப்பு!!

நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் பல நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் அவரது ரசிகர்கள் அவர் அரசியல் அல்லது தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பினை வெளியிடுவார் என்று எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் முக்கிய மற்றும் முன்னணி நடிகராக கருதப்படுபவர் தான்,...

கட்சியின் பெயரை அறிவிக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிக்கை!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததில் இருந்து பல வதந்திகள் எழுந்து வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சி குறித்த கேள்விகள்: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஒன்றை தொடங்க உள்ள நிலையில் அதன் பெயரை குறித்து எழுந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும்...

ரஜினியின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு எப்போது?? ஆவலில் ரசிகர்கள்!!!

தமிழக அரசியலில் தற்போது விறுவிறுப்பான திருப்பங்கள் உருவாகி உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயர், சின்னம் மற்றும் முதல்வர் வேட்பாளரை அடுத்த ஆண்டு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் சூழல்: தமிழகத்திற்கு அடுத்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து விதமான பணிகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...
- Advertisement -spot_img