Tuesday, March 26, 2024

rajinikanth latest news

ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மார்ச் 15 முதல் தொடக்கம் – இணையத்தில் கசிந்த தகவல்!!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டுமாக மார்ச் 15ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' சிறுத்தை பட இயக்குனர் சிவா தற்போது ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிகை நயன்தாரா, மீனா ஆகியோர் நடித்து வருகின்றனர்....

சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு?? மக்கள் மன்ற நிர்வாகி விளக்கம்!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழக்கத்தில் வரும் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட் காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும்...

சொத்து வரி குறைப்பு – நீதிபதி எச்சரிக்கையால் வழக்கினை திரும்ப பெற்றார் ரஜினிகாந்த்!!

சொத்துக்கான வரியினை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் சார்பில் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்ததை அடுத்து, ரஜினிகாந்த் தரப்பில் இருந்து வழக்கு திரும்ப பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நோட்டீஸ்: சென்னையில் நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு சொத்து நிலுவையாக உள்ள 6...

ரஜினியின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு எப்போது?? ஆவலில் ரசிகர்கள்!!!

தமிழக அரசியலில் தற்போது விறுவிறுப்பான திருப்பங்கள் உருவாகி உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயர், சின்னம் மற்றும் முதல்வர் வேட்பாளரை அடுத்த ஆண்டு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் சூழல்: தமிழகத்திற்கு அடுத்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து விதமான பணிகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளுக்கு...

நவம்பரில் கட்சி துவங்கப்போகும் ரஜினி – கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு முடிவு!!

வரும் நவம்பர் மாதத்தில் நடிகர் ரஜினி காந்த் அரசியலில் களமிறங்குவர் என்றும் புதிய கட்சியை அன்று அறிமுகப்படுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளது. அரசியல் பிரவேசம்: தமிழ் திரையுலகின் "சூப்பர்ஸ்டார்" என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வருவாரா?? என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுக்கு மட்டுமன்றி அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். அவரும் தெளிவான முடிவு இல்லாமல்...
- Advertisement -spot_img

Latest News

தொடர் வெற்றியை எதிர்நோக்கி CSK.., பலம் வாய்ந்த குஜராத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்...
- Advertisement -spot_img