Thursday, April 25, 2024

raja rani 2 upcoming episodes

‘இந்த பொய் மட்டும் சொல்லாம இருந்தா, சந்தியா எனக்கு கிடைச்சு இருக்க மாட்டா’ – ராஜா ராணி சீரியலில் ரொமான்ஸ்!!

விஜய் டிவியில் பிரபல சீரியலான 'ராஜா ராணி 2' இல் சந்தியா படித்தவர் என்று தெரிந்ததால் சரவணனையும் சேர்த்து வெறுக்கும் சிவகாமி சந்தியாவை அடுப்படிக்குள் வரவிடாமல் செய்கிறார். மேலும் சந்தியாவின் அண்ணன் தான் செய்த தவறுக்கு சரவணனிடம் மன்னிப்பும் கேட்கிறார். ராஜா ராணி 2 ராஜா ராணி சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது....

தனது கணவனின் நிலையை பார்த்து சிவகாமியிடம் மன்றாடும் சந்தியா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘ராஜா ராணி 2’!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் சந்தியா படித்தவர் என்று சரவணன் குடும்பத்தினர் எல்லாருக்கும் தெரியவர, குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகிறது. சரவணனை மன்னிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் சந்தியாவை ஏற்றுக்கொண்டு சரவணனை மன்னிப்பாரா சிவகாமி என ஒளிபரப்பாகவுள்ளது இன்றைய 'ராஜா ராணி' தொடர். ராஜா ராணி தொடர் தென்காசியில் சிவகாமி இனிப்பகம்...

சந்தியாவிடம் நெருங்க முயற்சிக்கும் சரவணன் – காதல் காட்சிகளுடன் வெளியான ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. எப்படியோ சந்தியாவின் அண்ணன் தன் சுயநலத்திற்காக சந்தியாவை ஏமாற்றி சரவணனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலுடன் காத்திருப்பவர்களுக்கு விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ராஜா ராணி 2 ராஜா ராணி 2 சீரியலில்...

தனது ஐபிஎஸ் கனவை பற்றி சரவணனிடம் கூற வரும் சந்தியா – ஏற்றுக்கொள்வாரா?? எதிர்பாராத திருப்பங்களுடன் ‘ராஜா ராணி 2’!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. தற்போது அம்மா, அப்பாவை இழந்து அண்ணனின் கட்டாயத்தின் பெயரில் சரவணனை திருமணம் செய்து கொள்கிறார் சந்தியா. பல பிரச்சனைகளை கடந்து தற்போது அவர்களின் திருமணமும் நல்ல படியாக நடக்கிறது. ராஜா ராணி ராஜா ராணி சீரியலில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img