Saturday, April 20, 2024

raja rani 2 today episodes updates

‘உண்மையான மாமியார்னா எப்படி இருப்பாங்கன்னு நீ ஊருக்கு வந்து தெரிஞ்சுக்கோ’ -சந்தியாவை கேவலப்படுத்தும் சிவகாமி!!

இன்று "ராஜா ராணி 2" சீரியலில் சந்தியாவிற்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் வந்து கூறி விடுகின்றனர். இது சிவகாமிக்கு கோபத்தினை ஏற்படுத்த, தான் கல்லூரி பாராட்டு விழாவிற்கு செல்லாமல் ஊருக்கு வர இருப்பதாக சந்தியா கூறி விடுகிறார். "ராஜா ராணி 2" சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ராஜா ராணி 2" சீரியலில்...

ரவுடிகளை அடையாளம் காட்ட ஸ்டேஷனுக்கு சந்தியாவை அழைத்து வரும் சரவணன் – சிவகாமியின் முடிவு??

சந்தியா செய்த செயலுக்கு மொத்த குடும்பமும் சேர்ந்து அவளை குற்றம் கூறுகிறது. இதனால் குழப்பமடையும் சந்தியா ரவுடிகளை அடையாளம் காட்ட மாட்டேன் என போலீசாரிடம் மறுத்து விடுகிறார். 'ராஜா ராணி 2' இன்றைய 'ராஜா ராணி 2' தொடரில் வீட்டில் நடந்த சம்பவங்களை நினைத்து வருத்தப்படுகிறார் சந்தியா. போலீசிடம் ரவுடிகளை அடையாளம் காட்டுவது தான் சரின்னு தோணுது...

ராஜா ராணி 2 – தன் தாயிடம் உண்மையை போட்டு உடைக்கும் சரவணன்! சந்தியாவை ஏற்றுக் கொள்வாரா சிவகாமி!!

ராஜா ராணி சீரியலில் தற்போது சிவகாமி மனமிறங்கி சரவணனுக்காக வந்த ஆர்டரை செய்து கொடுக்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் சரவணன் தனது அம்மாவிடம் நடந்தவற்றை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ராஜா ராணி 2 அம்மாவின் கோவத்திற்கு ஆளான சரவணன் எந்த வேலையிலும் ஈடுபாடு இல்லாமல் ஸ்வீட் ஸ்டாலை சரியாக கவனிக்க முடியாமலும் தவிக்கிறார். இதனை பார்த்த...

சரவணனையும், சிவகாமியையும் சேர்த்து வைக்க மாஸ்டர் பிளான் போடும் சந்தியா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘ராஜா ராணி 2’!!

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியல் தற்போது பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது சிவகாமியையும், சரவணனையும் சேர்த்து வைக்க மாஸ்டர் பிளான் போடுகிறார் சந்தியா. இது நிறைவேறுமா?? சிவகாசியை சரவணனிடம் பேச வைப்பாரா சந்தியா?? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ராஜா ராணி 2 ராஜா ராணி 2 சீரியலில்...

‘இந்த பொய் மட்டும் சொல்லாம இருந்தா, சந்தியா எனக்கு கிடைச்சு இருக்க மாட்டா’ – ராஜா ராணி சீரியலில் ரொமான்ஸ்!!

விஜய் டிவியில் பிரபல சீரியலான 'ராஜா ராணி 2' இல் சந்தியா படித்தவர் என்று தெரிந்ததால் சரவணனையும் சேர்த்து வெறுக்கும் சிவகாமி சந்தியாவை அடுப்படிக்குள் வரவிடாமல் செய்கிறார். மேலும் சந்தியாவின் அண்ணன் தான் செய்த தவறுக்கு சரவணனிடம் மன்னிப்பும் கேட்கிறார். ராஜா ராணி 2 ராஜா ராணி சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது....
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img