Saturday, April 20, 2024

raja rani 2 today episodes

சரவணன் உதவியால் ரவுடிகளை அடையாளம் காட்டும் சந்தியா – குடும்பத்திற்கு ஏற்படப்போகும் விளைவு என்ன??

'ராஜா ராணி 2' சீரியலில் ரவுடிகளை அடையாளம் காட்டுவதற்கு சந்தியாவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்கிறார் சரவணன். ரவுடிகளை அடையாளம் காட்டிய சந்தியாவை குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து திட்டி தீர்க்கிறார்கள். ராஜா ராணி 2 இன்றைய 'ராஜா ராணி 2' எபிசோடில் சந்தியாவை போலீஸ் ஸ்டேஷன் கூட்டி கொண்டு வரும் சரவணன் இன்ஸ்பெக்டரிடம் அழைத்து செல்கிறார். இன்ஸ்பெக்டர்...

சந்தியாவின் மீது வீண் பழி போடும் சரவணனின் குடும்பம் – தப்பிப்பாரா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியாவை சிவகாமி ஏற்றுக்கொள்வாரா?? இல்லையா? என்பது தான் விறுவிறுப்பாக போயிக்கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது சந்தியாவின் தோழி அனிதா சிவகாமியை கண்டபடி பேசி விடுகிறார். இதனால் குடும்பத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ராணி 2 விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் சிவகாமி சந்தியாவிற்கு டெஸ்ட் வைக்கிறார்....

ராஜா ராணி 2 – ‘சரவணனுக்கு சந்தியா பொருத்தமானவன் இல்லைனு புரியவைப்பேன்’! சவால் விடும் சிவகாமி!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் தொடர்ந்து சந்தியாவிற்கு பல வேலைகளை கொடுத்து திணறடித்து வருகிறார். சந்தியா கஷ்டப்படுவதை பார்த்து அவருக்கு முழு உறுதுணையாக இருக்கிறார் சரவணன். ராஜா ராணி 2 ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியாவை தொடர்ந்து டார்கெட் செய்து வருகிறார் சிவகாமி. தன் மகனுக்கு இவர் பொருத்தமானவள் இல்லை...

ராஜா ராணி 2 – தனது மகனுக்காக இறங்கி வரும் சிவகாமி! கொண்டாட்டத்தில் சந்தியா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் தற்போது சந்தியா தனது கணவரையும், அத்தையையும் சேர்த்து வைப்பதற்காக பல திட்டங்களை தீட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது மனமிறங்கி வருகிறார் சிவகாமி. ராஜா ராணி 2 முந்தைய எபிசோடில் தொடர்ந்து தனது கோவத்தை காட்டிக்கொண்டிருக்கும் சிவகாமி தனது மகனின் நிலையை நினைத்து மனதிலேயே அழுகிறார்....

சரவணனையும், சிவகாமியையும் சேர்த்து வைக்க மாஸ்டர் பிளான் போடும் சந்தியா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘ராஜா ராணி 2’!!

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியல் தற்போது பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது சிவகாமியையும், சரவணனையும் சேர்த்து வைக்க மாஸ்டர் பிளான் போடுகிறார் சந்தியா. இது நிறைவேறுமா?? சிவகாசியை சரவணனிடம் பேச வைப்பாரா சந்தியா?? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ராஜா ராணி 2 ராஜா ராணி 2 சீரியலில்...

‘இந்த பொய் மட்டும் சொல்லாம இருந்தா, சந்தியா எனக்கு கிடைச்சு இருக்க மாட்டா’ – ராஜா ராணி சீரியலில் ரொமான்ஸ்!!

விஜய் டிவியில் பிரபல சீரியலான 'ராஜா ராணி 2' இல் சந்தியா படித்தவர் என்று தெரிந்ததால் சரவணனையும் சேர்த்து வெறுக்கும் சிவகாமி சந்தியாவை அடுப்படிக்குள் வரவிடாமல் செய்கிறார். மேலும் சந்தியாவின் அண்ணன் தான் செய்த தவறுக்கு சரவணனிடம் மன்னிப்பும் கேட்கிறார். ராஜா ராணி 2 ராஜா ராணி சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது....
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img