Saturday, April 20, 2024

raja rani 2 serial

‘அவளுக்கு இதல்லாம் சொல்லி கொடுக்காம உனக்கு அப்படி என்ன வேல’ – சிவகாமியை வெளுத்து வாங்கும் மாமியார்!!

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் "ராஜா ராணி 2" சீரியல் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் சந்தியாவின் நடத்தைக்கு காரணம் சிவகாமி தான் என்று நன்றாக அவரை திட்டி விடுகிறார். "ராஜா ராணி 2" சீரியல் விஜய் டிவியில் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் "ராஜா ராணி 2" இதில் அலியா மனசா,...

‘உண்மையான மாமியார்னா எப்படி இருப்பாங்கன்னு நீ ஊருக்கு வந்து தெரிஞ்சுக்கோ’ -சந்தியாவை கேவலப்படுத்தும் சிவகாமி!!

இன்று "ராஜா ராணி 2" சீரியலில் சந்தியாவிற்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் வந்து கூறி விடுகின்றனர். இது சிவகாமிக்கு கோபத்தினை ஏற்படுத்த, தான் கல்லூரி பாராட்டு விழாவிற்கு செல்லாமல் ஊருக்கு வர இருப்பதாக சந்தியா கூறி விடுகிறார். "ராஜா ராணி 2" சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ராஜா ராணி 2" சீரியலில்...

ராஜா ராணி 2 – மீண்டும் ஆதிக்கு படிக்க பணம் கொடுத்து வில்லங்கத்தில் சிக்கும் சந்தியா – கோவத்தின் உச்சத்தில் சரவணன்!!

இன்று "ராஜா ராணி 2" சீரியலில் சரவணனின் அப்பா மற்றும் அம்மா இருவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இருக்கின்றனர். அதே போல் ஆதி தான் தனியாக ஒரு கோர்ஸ் படிக்க இருப்பதாக கூறுகிறார். இதற்கு சந்தியா தனது ஆதரவினை தெரிவிக்கிறார். "ராஜா ராணி 2" சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ராஜா ராணி 2" சீரியலில்...

‘என் மகனுக்கு யாரு முன்னாடியும் நடிக்க தெரியாது’ – பார்வதியிடம் சரவணனை விட்டுக்கொடுக்காமல் பேசும் சிவகாமி!!

இன்று "ராஜா ராணி 2" சீரியலில் சந்தியா குப்பை தொட்டி வாங்கியதற்காக பெரிதாக சண்டை போடுகிறார். பின், ரவிக்கு நடந்து வரும் போது காயம் ஏற்பட்டு விடுகிறது. சிவகாமி சந்தியா மற்றும் சரவணனுக்கு இடையே இருக்கும் புரிதலை பார்த்து வியந்து போகிறார். "ராஜா ராணி 2" சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ராஜா ராணி 2" சீரியலில்...

ராஜா ராணி 2- குப்பை தொட்டி வாங்குனதுக்கா சண்டை போடுவீங்க சிவகாமி! இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு!!

இன்று "ராஜா ராணி 2" சீரியலில் இன்று சந்தியாவிற்கு சரவணனுக்கு இருக்கும் காயம் பற்றி தெரியாததை கூறி சிவகாமி மிகவும் கோபம் அடைகிறார். சந்தியாவை நன்றாக திட்டி விட்டு சரவணனுக்கு மருந்து போட்டு விட சொல்கிறார். "ராஜா ராணி 2" சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ராஜா ராணி 2" சீரியலில் இன்று சரவணனிற்கு காலில் அடிபட்டது...

பாரதி கண்ணம்மாவும், ராஜா ராணி சீரியலும் இணையும் மெகா சங்கமம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் 'பாரதி கண்ணம்மா' மற்றும் 'ராஜா ராணி 2' ஆகிய இரண்டு தொடர்களின் மகாசங்கமம் தற்போது ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விஜய் டிவி மகாசங்கமம் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை உச்சத்தில் வைத்திருக்கும் தொடர்கள் 'பாரதி கண்ணம்மா' மற்றும் 'ராஜா ராணி 2'. இந்த இரண்டு தொடர்களையும் இயக்கி வருபவர்...

ரவுடிகளை அடையாளம் காட்ட ஸ்டேஷனுக்கு சந்தியாவை அழைத்து வரும் சரவணன் – சிவகாமியின் முடிவு??

சந்தியா செய்த செயலுக்கு மொத்த குடும்பமும் சேர்ந்து அவளை குற்றம் கூறுகிறது. இதனால் குழப்பமடையும் சந்தியா ரவுடிகளை அடையாளம் காட்ட மாட்டேன் என போலீசாரிடம் மறுத்து விடுகிறார். 'ராஜா ராணி 2' இன்றைய 'ராஜா ராணி 2' தொடரில் வீட்டில் நடந்த சம்பவங்களை நினைத்து வருத்தப்படுகிறார் சந்தியா. போலீசிடம் ரவுடிகளை அடையாளம் காட்டுவது தான் சரின்னு தோணுது...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? இன்னும் 3 மணி நேரத்தில்? வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்ட பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல்...
- Advertisement -spot_img