Monday, April 15, 2024

raja rani

பாரதி கண்ணம்மா, ராஜா ராணி பிரபலங்கள் இணைந்த மெகா சங்கமம் – ஒற்றுமையை பார்த்து வியந்த ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் நடிகர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி மெகா சங்கமம் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த இரண்டு சீரியலையும் பிரவீன் பென்னட் தான் இயக்குகிறார். விஜய்...

பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீரியலுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை – சோனமுத்தா போச்சா!!!

தமிழகத்தில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது பாரதி கண்ணம்மாவும் ராஜா ராணி சீரியலும் திங்கள் கிழமையில் இருந்து நிறுத்தப்படவுள்ளன. இதனை கேட்ட ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். சீரியல்கள் நிறுத்தம் விஜய் டிவி என்றாலே சீரியலுக்கு அதிக புகழ் பெற்றது தான். நாம் இருவர் நமக்கிருவர்' சீரியலில் ஆரம்பித்து மௌன ராகம் வரை அனைத்துமே...

லக்ஷ்மியை கண்ணம்மாவிடம் இருந்து தத்தெடுக்க முடிவெடுக்கும் சௌந்தர்யா – நடக்க இருக்கும் விபரீதம் என்ன??

பாரதி கண்ணம்மாவும், ராஜா ராணி சீரியலும் தற்போது மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் போட்டி எல்லாம் முடிந்து அனைவரும் தங்களது வீட்டிற்கு கிளம்பிக்கொண்டுள்ளனர். லக்ஷ்மியை கண்ணம்மாவிடம் இருந்து தத்தெடுக்க முடிவெடுக்கிறார் சௌந்தர்யா. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா, ராஜா ராணி என 2 சீரியலும் டிஆர்பியில் முன்னிலையில் உள்ளது. தற்போது இந்த மெகா சங்கமத்தில் போட்டிகள்...

சிறந்த குடும்ப விருதை தட்டிச்சென்ற பாரதி கண்ணம்மா – வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியில் இரண்டு தொடர்களின் மெகா சங்கமம் சிறப்பு எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சிறந்த குடும்பத்திற்காக நடந்த போட்டியில் வெற்றி பெற்ற குடும்பம் எது என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறப்பு தொடர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' மற்றும் 'ராஜா ராணி 2' எபிசோடுகளின் மெகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. அதில்...

ராஜா ராணி 2 – தன் தாயிடம் உண்மையை போட்டு உடைக்கும் சரவணன்! சந்தியாவை ஏற்றுக் கொள்வாரா சிவகாமி!!

ராஜா ராணி சீரியலில் தற்போது சிவகாமி மனமிறங்கி சரவணனுக்காக வந்த ஆர்டரை செய்து கொடுக்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் சரவணன் தனது அம்மாவிடம் நடந்தவற்றை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ராஜா ராணி 2 அம்மாவின் கோவத்திற்கு ஆளான சரவணன் எந்த வேலையிலும் ஈடுபாடு இல்லாமல் ஸ்வீட் ஸ்டாலை சரியாக கவனிக்க முடியாமலும் தவிக்கிறார். இதனை பார்த்த...

கணவருடன் லிப்லாக் புகைப்படத்தை வெளியிட்ட ராஜா ராணி சீரியல் நடிகை – திட்டி தீர்த்த நெட்டிசன்கள்!!

விஜய் டிவியில் அடுத்தடுத்து பல சீரியல்கள் வெற்றிநடை போட்டு வருகின்றன. அதில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி சீரியலும் ஒன்று. அந்த சீரியலில் சந்தியாவிற்கு அண்ணியாக நடித்து வருபவர் நிஹகரிகா. அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனால்...

சந்தியாவிடம் நெருங்க முயற்சிக்கும் சரவணன் – காதல் காட்சிகளுடன் வெளியான ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. எப்படியோ சந்தியாவின் அண்ணன் தன் சுயநலத்திற்காக சந்தியாவை ஏமாற்றி சரவணனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலுடன் காத்திருப்பவர்களுக்கு விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ராஜா ராணி 2 ராஜா ராணி 2 சீரியலில்...

தனது ஐபிஎஸ் கனவை பற்றி சரவணனிடம் கூற வரும் சந்தியா – ஏற்றுக்கொள்வாரா?? எதிர்பாராத திருப்பங்களுடன் ‘ராஜா ராணி 2’!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. தற்போது அம்மா, அப்பாவை இழந்து அண்ணனின் கட்டாயத்தின் பெயரில் சரவணனை திருமணம் செய்து கொள்கிறார் சந்தியா. பல பிரச்சனைகளை கடந்து தற்போது அவர்களின் திருமணமும் நல்ல படியாக நடக்கிறது. ராஜா ராணி ராஜா ராணி சீரியலில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன்...
- Advertisement -spot_img

Latest News

ஜியோ சிம் பயனாளர்களுக்கு டேட்டா ஆஃபர்., கூடுதலாக 78 ஜிபி யூஸ் பண்ணிக்கலாம்? முழு விவரம் உள்ளே…

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் வகையில் ஆஃபர் அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img