Thursday, April 25, 2024

rahul gandhi about central govt

பிரதமர் மோடி அரசின் சாதனைகள் குறித்து ராகுல் காந்தி கிண்டல்..!

கொரோனா காலகட்டத்தில் பிரதமர் மோடி அரசின் சாதனைகள் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியையும் ராஜஸ்தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். ராகுல் விமர்சனம்..! கொரோனா காலத்தில் மத்திய அரசு திட்டமிடல் இல்லாமல் செயல்பட்டு வருவதாக அவ்வப்போது ராகுல் காந்தி ட்விட்டரில் மோடி அரசை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நடப்பாண்டில் மோடி அரசின் சாதனைகளை...

இந்தியாவில் கொரோனா தொற்று ஆகஸ்ட் 10க்குள் 20 லட்சத்தை தாண்டும் – மத்திய அரசுக்கு ராகுல் எச்சரிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இதே வேகத்தில் சென்றால் வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் 20 லட்சத்தைக் கடந்துவிடும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராகுல் காந்தி எச்சரிக்கை..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 34,956...

வெட்டுக்கிளியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் -ராகுல் காந்தி..!

வெட்டுக்கிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்..! கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பதிப்பில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் இந்திய மக்களுக்கு ஒரு புதிய பிரச்சனை தொடங்கியுள்ளது. ஈரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய...

உலகப்போரில் கூட இப்படி ஒரு ஊரடங்கு இல்லை – ராகுல் காந்தி

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மற்றும் பல்வேறு விபரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி, தொழிலதிபர் ராஜிவ் பஜாஜுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ராகுல் காந்தி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதனால்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img