Wednesday, March 27, 2024

pubg banned in india

இந்தியாவிற்குள் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘பப்ஜி’ – சீன நிறுவன உரிமம் பறிப்பு!!

நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இருந்ததாக பப்ஜி (PUBG) உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியாவினுள் மீண்டும் நுழைய PUBG கார்ப்பரேஷன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பப்ஜி ரீஎன்ட்ரி: லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலை தொடர்ந்து சீன...

PUBG தடை எதிரொலி – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட FAU-G கேமை வெளியிட்ட அக்ஷய் குமார்!!

இந்தியாவில் PUBG உட்பட 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட FAU-G எனும் புதிய ஆன்லைன் விளையாட்டை பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டு உள்ளார். FAU-G அறிமுகம்: இந்திய, சீன ராணுவத்திற்கு இடையே லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலை தொடர்ந்து இந்தியாவில் சீன தயாரிப்புகளுக்கு...

‘பப்ஜி’ விளையாட்டிற்கு தடை விதித்த மத்திய அரசு – பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு!!

இந்தியாவில் 'பப்ஜி' (PUBG) ஆன்லைன் விளையாட்டை தடை செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளார். இதனால் மாணவர்களின் நலன் காக்கப்படும் என அவர் பதிவிட்டு உள்ளார். 'பப்ஜி' க்கு தடை: இந்திய இளைஞர்களால் அதிகளவில் விளையாடப்படும் ஆன்லைன் மொபைல் கேம்களின் பட்டியலில் பப்ஜிக்கு தனி இடம் உண்டு. சீன...

பப்ஜி (PUBG) உட்பட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி!!

இந்தியாவில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் பிரபல ஆன்லைன் வீடியோ கேம் ஆன பப்ஜி (PUBG) உட்பட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் கடுமையான எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சீன செயலிகள்...
- Advertisement -spot_img

Latest News

மீண்டும் கேப்டனாகும் பாபர் அசாம்.., பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி முடிவு!!!

நடப்பு ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடர் ஜூன் 4ம் தேதி முதல் 30ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்நிலையில்...
- Advertisement -spot_img