Friday, April 19, 2024

pubg ban in india

இந்தியாவிற்கு ‘குட் பை’ சொன்ன பப்ஜி – முற்றிலுமாக முடக்கிய மத்திய அரசு!!

இந்திய இளம் வயதினரின் கவனத்தை ஈர்த்த பப்ஜி விளையாட்டு, இந்தியாவில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இந்தியாவில் எந்த ஒரு வலை தளத்திலும் இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்ய முடியாதபடி மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் முடக்கியது. சீனாவுக்கு பதிலடி நமது அண்டை நாடான சீனா அவ்வப்போது எல்லையில் வாலாட்டுகிறது. இதற்கு இந்தியா தொழில்நுட்பத்தின் மூலம் பதிலடி...

பப்ஜி விளையாட ரூ.3 லட்சம் கேட்ட பள்ளி மாணவன் – பெற்றோர் மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே மொபைலில் PUBG விளையாட தனது பெற்றோரிடம் ரூ.3 லட்சம் ரூபாய் கேட்ட 12ம் வகுப்பு பள்ளி மாணவன், பணத்தை தர பெற்றோர் மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவன் தற்கொலை: லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்தியாவில் சீன பொருட்களுக்கு...

‘பப்ஜி’ விளையாட்டிற்கு தடை விதித்த மத்திய அரசு – பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு!!

இந்தியாவில் 'பப்ஜி' (PUBG) ஆன்லைன் விளையாட்டை தடை செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளார். இதனால் மாணவர்களின் நலன் காக்கப்படும் என அவர் பதிவிட்டு உள்ளார். 'பப்ஜி' க்கு தடை: இந்திய இளைஞர்களால் அதிகளவில் விளையாடப்படும் ஆன்லைன் மொபைல் கேம்களின் பட்டியலில் பப்ஜிக்கு தனி இடம் உண்டு. சீன...

பப்ஜி (PUBG) உட்பட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி!!

இந்தியாவில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் பிரபல ஆன்லைன் வீடியோ கேம் ஆன பப்ஜி (PUBG) உட்பட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் கடுமையான எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சீன செயலிகள்...

PUBG உட்பட மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு திட்டம்!!

PUBG உட்பட மேலும் 275 சீன செயலிகள் தேசிய பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துமா என்பதை ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டு உள்ளது. இதனால் இந்த செயலிகளும் விரைவில் தடை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியா - சீனா மோதல்: லடாக் எல்லையில் நடந்த மோதலை தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பதற்றம்...

PUBG கேமிற்கு தடை – அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறுவது என்ன??

இந்தியாவில் பப்ஜி (PUBG) ஆன்லைன் விளையாட்டை தடை செய்வது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் ஆர்பி உதயகுமார் அவர்கள் தெரிவித்து உள்ளார். PUBG கேமிற்கு தடை: இந்திய - சீன எல்லைப் பிரச்சனையில் நடைபெற்ற மோதலை தொடர்ந்து இந்தியாவில் 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. இதனால் சீன பொருளாதாரத்தில் மிகப்பெரிய...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img