Friday, April 19, 2024

pandiyan stores episode promo

மீண்டும் பள்ளிக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் – பல ஸ்வாரஸ்யங்களுடன் வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் செய்யும் வேலை பிடிக்கவில்லை என்ற காரணத்தால் முல்லை கதிர் இடையே சண்டைகள் இருந்து வந்தது. அதனால் கதிரை மீண்டுமாக பள்ளிக்கு படிக்க அனுப்பியுள்ளார் முல்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் தற்போது பல சுவாரஸ்யங்களுடன் நகர்ந்து வருகிறது. முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பல்வேறு குழப்பங்களும் பிரச்சனைகளும்...

முல்லையின் மீது போடப்பட்ட பழியில் இருந்து மீட்கும் கதிர் – மாட்டிக்கொள்வாரா கண்ணன்!!

முல்லையை காப்பாற்ற குமரேசனிடமிருந்து வாங்கி வந்த பணத்தை பீரோவில் வைக்கிறார் கதிர். காணாமல் போன பணம் கிடைத்த சந்தோஷத்தில் முழு குடும்பமும் இருக்க, மீனா மட்டும் சந்தேகப்படுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடில் இரவு வீட்டிற்கு வரும் மூர்த்தி பணம் கிடைத்ததா என கேட்க, நல்லா தேடிப்பாத்துட்டேன், கிடைக்கவேயில்லை என கூறுகிறார் தனம். இவர்கள்...

பணம் காணாமல் போனதற்கு முல்லை மீது பழிபோடும் மீனா – உண்மையை ஒத்துக்கொள்வாரா கண்ணன்??

பீரோவில் வைத்த பணத்தை காணவில்லை என முல்லை அழுது கொண்டிருக்கிறார். அழுது கொண்டிருக்கும் முல்லையை தனம் சமாதானப்படுத்த, முல்லை தான் ஒருவேளை பணத்தை எடுத்திருப்பாரோ என்று மீனா சந்தேகப்படுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எபிசோடில் பீரோவில் வைத்த பணத்தை காணவில்லை என முல்லை பதட்டத்துடன் கூறுகிறார். தனம் வந்து பணத்தை தேடும் போது பணம்...

சமைக்க சொன்னது ஒரு குத்தமா?? வீட்டையே ரெண்டாக்கிய மீனா! கோவத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

முல்லைக்கு உடம்பு சரியில்லை என கூற மீனா சமைக்க கிளம்புகிறார். யாரும் உதவி செய்யத்தேவையில்லை என கூறிவிட்டு சமைத்த மீனாவின் சாப்பாட்டை சாப்பிட முடியாமல் திணறுகிறார்கள் கதிரும், ஜீவாவும். பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் வீட்டிலிருந்து பணத்தை திருடிவிட்டதை நினைத்து வருத்தப்படுகிறார் கண்ணன். வீட்டில் முல்லையின் கையில் சுளுக்கு விழுந்து விட்டதால் தனம் சுளுக்கு...

முல்லையின் மீது காதலை பொழியும் கதிர் – “வீக்எண்டு” ஸ்பெஷல் எபிசோடாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்!!

முல்லை வீட்டில் வேலை செய்வதை பார்க்கும் கதிர் அவருக்கு உதவி செய்கிறார். ஜனார்த்தனன் புதிதாக கட்டிய சூப்பர் மார்க்கெட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஜீவா ஜனார்த்தனனின் சூழ்ச்சியை அறிந்து கொள்வாரா என ஒளிபரப்பாகவுள்ளது இன்றைய தொடர். பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முல்லையிடம் தனத்தை கவனிக்க சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் மூர்த்தி. மூர்த்தி போனதும் மீனாதான்...

‘உங்களுக்கு குழந்தை பெத்துக்க வக்கு இல்லை’ – தனம், மூர்த்தியை அசிங்கப்படுத்தும் ஜனார்த்தனன்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவை பிரிந்த ஜீவா அதனை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். இதனால் ஜீவாவின் வாழ்க்கையை பொறுத்து மூர்த்தியும் தனமும் ஜனார்த்தனன் வீட்டிற்கு மீனாவை சமாதானம் செய்ய கிளம்புகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் தான் கர்ப்பமான விஷயத்தை எப்படி சொல்வது என காத்துக் கொண்டுள்ளார். மேலும் கஸ்தூரி தனத்தின் முகத்தை பார்த்தே...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img