Tuesday, April 23, 2024

pandian stores today episode

வீட்டிற்கு தெரியாமல் போஸ்டர் ஒட்டும் வேலை பார்க்கும் கதிர் – விறுவிறுப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”!!

இன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் கதிர் பகுதி நேர வேலை பார்க்கிறார். மீனா மற்றும் கண்ணன் இருவரும் கதிர் படிப்பது குறித்து சந்தேகம் அடைந்து அது குறித்து முல்லை மற்றும் கதிரிடம் கேட்கின்றனர். "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இன்று கதிர் பகுதி நேரமாக போஸ்டர் ஒட்டும் வேலைக்கு செல்கிறார்....

‘குன்னக்குடியில கதிர் மட்டும் தான் இப்படி ஒரு போனா வெச்சுருக்காரு’ – மீனாவின் கிண்டலால் கோபம் அடையும் முல்லை!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இன்று வீட்டில் உள்ள அனைவரும் கடையில் வாடிக்கையாளர்களை எப்படி வரவழைக்கலாம் என்று குறித்து பேசி வருகின்றனர். அதன் பிறகு தங்களது குழந்தையுடன் தனம் மற்றும் மூர்த்தி இருவரும் பேசுகின்றனர். "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் இன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இன்று வீட்டில் உள்ள அனைவரிடமும் டோர் டெலிவரி குறித்து...

பாண்டியன் ஸ்டோர்ஸை முன்னேற்ற களமிறங்கும் ஜீவா, கதிர் – அப்போ ஜனார்த்தனன் நிலைமை??

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இன்று வீட்டில் உள்ள அனைவரும் போஸ்டரை ஒட்ட வீட்டிலேயே பசை தயாரிக்கின்றனர். பின், வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் போஸ்டரை ஒட்ட செல்கின்றனர். "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் இன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இன்று புதிதாக துவங்க இருக்கும் டோர் டெலிவரிக்காக போஸ்டர் ஒட்ட...

தனத்திற்கு எதிராக முல்லையை தூண்டி விடும் பார்வதி – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஏற்படும் சிக்கல்!!

முல்லையை பார்க்க வீட்டிற்கு வரும் அவரது அம்மா பார்வதி தனத்திற்கு எதிராக முல்லையை தூண்டி விடுகிறார். முல்லை மட்டுமே அந்த வீட்டில் வேலை செய்வதாகவும் மற்ற எல்லோரும் ரெஸ்ட் எடுப்பதாகவும் குற்றம் கூறுகிறார் பார்வதி. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் பார்வதிக்கு இருதயத்தில் பிரச்சனைகள் இருக்கிறது, மூர்த்தி மாமா தான் ஆபரேஷன் செலவு...

கதிர், முல்லையை பார்த்து பொறாமையில் கொதிக்கும் மீனா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

முல்லையின் வீட்டுக்கு வரும் பார்வதியை அக்கறையாக கவனித்துக்கொள்கிறார் கதிர். இதைக்கண்ட மீனா ஜீவாவிடம், அவன் தன் அம்மாவையும் அப்பாவையும் கண்டு கொள்வதில்லை என சண்டை போடுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், இரவு ரூமுக்கு வரும் கதிர் முல்லையிடம் பேசாமல், தூங்க கிளம்புகிறார். ஏன் பேசமாட்ரீங்க என முல்லை கேட்க, உனக்கு தான் என்ன...

கோவிலுக்கு செல்லும் பாக்கிய லட்சுமியிடம் மாட்டிக் கொள்வாரா கோபி?? விறுவிறுப்புகளுடன் மகாசங்கமம்!!

இந்த வாரம் சிறப்பு ஒளிபரப்பாக பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸின் மகா சங்கமத்தில் இருவரது குடும்பங்களும் கோவிலுக்கு செல்கிறது. அங்கு வரும் கோபிநாத், ராதிகாவை பாக்கியலட்சுமி பார்ப்பாரா என நகர்கிறது கதைக்களம். பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடரின் மகா சங்கமத்தில், இன்றைய எபிசோடில் பாக்கியாவின் குடும்பத்தினர் குன்னக்குடி வந்துள்ளனர். அங்கு...

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் ஒரு புதுவரவு – ஆர்வத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியின் பிரபலமான தொலைக்காட்சி தொடரான பாண்டியன் ஸ்டோர் தொடரில் மீண்டுமாக ஒரு புது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடககுழு. பாண்டியன் ஸ்டோர்ஸ் புதுவரவு விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பொதுவான சீரியல் போல் இல்லாது பல புது கதைகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் முல்லை...

ஜீவாவை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைக்கும் ஜனார்த்தனன் – வர மறுக்கும் ஜீவா!! சூடுபிடிக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”!!

இன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் மீனாவின் தந்தை ஜனார்த்தனன் ஜீவாவை கண்டுபிடித்து விடுகிறார். அவரிடம் மீனாவை பார்க்க வீட்டிற்கு அழைக்கிறார். ஆனால் ஜீவா தனது குடும்பத்தினை பார்த்து விட்டு மீனா மற்றும் குழந்தையை பார்க்க வருவதாக உறுதி அளிக்கிறார். "பாண்டியன் ஸ்டோர்ஸ்" இன்று ஜீவாவை தேடி அனைவரும் செல்கின்றனர். மீனாவின் தந்தை ஜீவாவின் வீட்டிற்கு வந்து அனைவரிடமும்...

யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டே செல்லும் ஜீவா – பதட்டத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தனம் கர்ப்பமாக இருந்ததில் இருந்து தலை சுற்றல், வாந்தி என இருக்க மீனா அதனை தவறாக புரிந்து கொண்டு வீட்டை விட்டு கிளம்ப ஜீவா எதையோ பறிகொடுத்தது போலவே இருக்கிறார். மேலும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டும் வெளியேறுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ்...

முதன்முதலாக அண்ணன், அண்ணி மீது கோபப்படும் ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள் ஷாக்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருந்ததை அடுத்து வீட்டில் தொடர்ந்து பல பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. மீனா தினமும் முல்லைக்கு கால் செய்து புலம்ப அவருக்கு தனம் மீது கோவம் வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முந்தைய எபிசோடில் முல்லை, மீனாவை பார்க்க சென்றார்....
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img