Thursday, April 25, 2024

pandian stores promo

தனத்திற்கு எதிராக முல்லையை தூண்டி விடும் பார்வதி – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஏற்படும் சிக்கல்!!

முல்லையை பார்க்க வீட்டிற்கு வரும் அவரது அம்மா பார்வதி தனத்திற்கு எதிராக முல்லையை தூண்டி விடுகிறார். முல்லை மட்டுமே அந்த வீட்டில் வேலை செய்வதாகவும் மற்ற எல்லோரும் ரெஸ்ட் எடுப்பதாகவும் குற்றம் கூறுகிறார் பார்வதி. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் பார்வதிக்கு இருதயத்தில் பிரச்சனைகள் இருக்கிறது, மூர்த்தி மாமா தான் ஆபரேஷன் செலவு...

மூர்த்தி பெயருக்கு வீட்டை மாற்ற சண்டை போடும் மீனா – ஆத்திரமடையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது சூப்பர் மார்க்கெட் கட்டுவதற்காக பல பிரச்சனைகள் போயிக்கொண்டுள்ளது. இந்நிலையில் மீனா மற்றும் குடும்பத்திற்கு இடையே பாலா பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா தொடர்ந்து வீட்டாருடன் சண்டையிட்டு வருகிறார். கதிரை தொடர்ந்து மட்டந்தட்டியும் பேசி வருகிறார். இதனால்...

வீட்டின் நிலை புரியாமல் இஷ்டத்திற்கு செலவு செய்யும் மீனா – கவலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

ஷாப்பிங் செய்வதின் மூலம் முல்லைக்கும் மீனாவுக்கும் இடையே மோதல் உருவாகிறது. பின்பு குடும்ப பிரச்சனைகளை குறித்து மூர்த்தியிடம் கூறி வருத்தப்படுகிறார் தனம். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் கடைக்கு ஷாப்பிங் செல்லும் மீனா மற்றும் முல்லைக்கு இடையே பிரச்சனைகள் எழுந்துள்ளது. ஷாப்பிங் முடித்து வீட்டுக்கு வரும் மீனா, தனத்திடம் முல்லையை பற்றி குறை...

தனது அத்தையின் சதித்திட்டம் தெரிந்து வீட்டை விட்டு துரத்தும் மீனா – பல சம்பவங்களுடன் வெளியான ப்ரோமோ!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அதிரடியாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. தனது அத்தையின் சதித்திட்டத்தை தெரிந்துகொண்டு வீட்டை விட்டு துரத்துகிறார் மீனா. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது எதிர்ப்பாராத பல திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது மீனா எதுவும் தெரியாமல் தனது அத்தையின் பேச்சை நம்பி வீட்டில்...

முதன்முதலாக அண்ணன், அண்ணி மீது கோபப்படும் ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள் ஷாக்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருந்ததை அடுத்து வீட்டில் தொடர்ந்து பல பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. மீனா தினமும் முல்லைக்கு கால் செய்து புலம்ப அவருக்கு தனம் மீது கோவம் வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முந்தைய எபிசோடில் முல்லை, மீனாவை பார்க்க சென்றார்....

‘நீங்க அப்பாவாக போறீங்க மாமா’ – கர்ப்பமான விஷயத்தை மூர்த்தியிடம் சொல்லிவிடும் தனம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பல எதிர்பாராத விஷயங்கள் நடந்து வருகிறது. மீனா கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் இருந்து வீட்டில் உள்ள அனைவரும் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருந்ததை அடுத்து அதனை யாரிடமும் சொல்லாமல் இருக்கிறார்....

‘இப்போதைக்கு குழந்தை பெத்துக்குறத பத்தி என் கிட்ட பேசாத’ – கதிர் பேச்சால் அதிர்ச்சியடையும் முல்லை!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா குழந்தையை காரணம் காட்டி வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் தனம் கர்ப்பமான விஷயத்தை வேறு எப்பொழுது சொல்லுவார் என பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மூர்த்தி மீனாவின் வீட்டிற்கு சென்று பேச போகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா குழந்தையை அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றதை அடுத்து மூர்த்தி குடும்பமே...

கர்ப்பமான மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்த தனம் – குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நாளுக்கு நாள் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. அதாவது தனம் கர்பமடைவாரா?? இல்லையா?? என்று பலரும் காத்திருந்த நிலையில் விஜய் டிவி ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா வீட்டிற்கு வந்ததுல இருந்து நிறைய பிரச்சனைகள் வந்துகொண்டுள்ளது. மீனா வழக்கம் போல தனது குறையை பாடிக்கொண்டு...

கதிர் மீது சந்தேகப்படும் முல்லை – அதிர்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், இன்று குடும்பத்தினருக்கு ரதியின் மீது சந்தேகம் வர தொடங்குகிறது. ரதியிற்கு ஏற்கனவே திருமணம் நடந்தது முடிந்தது அனைவர்க்கும் தெரிய வர, கதிரிடம் முல்லை சரமாரியாக கேள்வி கேட்க தொடங்குகிறார். இதனால் சீரியல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ்: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும்...

சத்தியமூர்த்தி பற்றிய உண்மையை போட்டுடைத்த தனத்தின் அம்மா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் சீரியல் என்றே சொல்லலாம். இது வரையிலும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் போய்க்கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில சீரியஸ் ஆன காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய்...
- Advertisement -spot_img

Latest News

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை விவரங்கள் Whatsapp-ல் தான்? தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு!!!

இன்றைய கால கட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாட்ஸ்அப் மூலம் ஊழியர்களுக்கு தகவல்களை தெரிவித்து வருவது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக நேரம்...
- Advertisement -spot_img