Friday, March 29, 2024

pandian stores latest updates in tamil

கண்ணனுக்காக பிரஷாந்திடம் சண்டைக்கு போகும் கதிர் – திருமண விஷயம் தெரிந்து அதிர்ச்சியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யா கழுத்தில் தாலி காட்டும் நேரத்தில் பிரஷாந்த், ஜீவா மற்றும் கதிர் வந்து விடுகின்றனர். இந்நிலையில் பிரஷாந்த் கண்ணனை கண்டபடி அடிக்க கதிர் வந்து காப்பாற்றுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் காரைக்குடியில் வைத்து கண்ணன் ஐஸ்வர்யா திருமணம் நடைபெற கண்ணன் தாலி கட்டும் நேரத்தில் கதிர் ஜீவா வந்து விடுகின்றனர். கண்ணன்...

ஜனார்தனனுக்கு காலில் அடிபட்டதால் சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு செல்லும் மீனா – கோவத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்தனனின் காலில் அடிப்பட்டதை அடுத்து மீனா சூப்பர் மார்கெட்டிற்கு வேலைக்கு செல்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது ஜனார்தனனுக்கு காலில் அடிபட்டிருந்ததை அடுத்து மீனாவிற்கு கால் செய்து ஜீவாவை அனுப்பி வைக்க சொல்கிறார். மீனா...

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா?? கண்கலங்கிய ரசிகர்கள்!!

தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் குடும்பத்துடன் அவர்கள் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எப்பொழுதுமே விஜய் டிவியில் ஒரு தனி சிறப்பை பெற்றிருக்கும். ஏனெனில் இதுவரை கூட்டு குடும்ப கதைக்களம் வெள்ளித்திரையில் மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது. தற்போது சின்னத்திரையில் புதிய...

கர்ப்பமாக இருக்கும் உண்மையை வீட்டில் சொல்லாமல் மறைக்கும் தனம், சத்தியமூர்த்தி – பரபரப்பாக ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமும் சத்திய மூர்த்தியும் மீனாவை அழைக்க வீட்டிற்கு செல்ல அவர்கள் கண்டபடி பேசியதால் தனத்திற்கு கோவம் வந்து சண்டைபோட்டு செல்கிறார். மேலும் தனம் சத்தியமூர்த்தியை அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்று கர்ப்பமான விஷயத்தை சொல்ல தலைகால் புரியாமல் சந்தோஷமடைகிறார். இன்றைய எபிசோடில் டெஸ்ட் எடுக்க செல்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்...

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை வேடத்தில் இனி யார்?? தொடர்ந்து பரவிவரும் வதந்திகள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடர் மக்களிடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்று டி.ஆர்.பி. வரிசையில் முன்னிலை பெற்று வரும் தொடர் ஆகும். இந்த சீரியலில் "முல்லை" கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சீரியலில் முல்லை கதாப்பாத்திரம் மக்களிடத்தில் பிரபலமானது. முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட்ட...

கர்ப்பத்தை பரிசோதிக்க டெஸ்ட் கார்டு வாங்கும் தனம் – உச்சகட்ட கோபத்தில் மீனா!! சூடுபிடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரையிலும் யாரும் எதிர்பார்த்திராத விதமாக பல காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது. தனத்திற்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படவே கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் மீனா வேறு வீட்டிற்கு வந்ததில் இருந்து குழந்தை அழுதுகொண்டு வேறு உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் சுட்டி குழந்தைக்கு பெயர் சூட்டும்...
- Advertisement -spot_img

Latest News

HOME WINS.. 9 போட்டிகள், 9 வெற்றிகள்.. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள்!!

ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி...
- Advertisement -spot_img