Friday, April 19, 2024

pandian stores episodes review

‘சின்ன பொட்டிக்கடைய வச்சிக்கிட்டு என்ன சீன் போடுறீங்க’ – ஜீவாவை கண்டபடி திட்டும் ஜனார்த்தனன்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பணத்தை முல்லையிடம் கேட்க அவர் வைத்த இடத்தில் பணம் இல்லாததால் குடும்பமே அதிர்ச்சியில் உள்ளது. கண்ணன் செய்த தவறை ஒத்துக்கொள்வாரா?? அல்லது முல்லை பிரச்சனையில் மாட்டுவாரா?? பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கும், மீனாவிற்கு அடிக்கடி சண்டை வந்துகொண்டே உள்ளது. தொட்டதற்கெல்லாம் மீனா...

‘மூர்த்தி குடும்பத்தை பிரிச்சு ஜீவாவையோ வீட்டோட மாப்பிள்ளையாக்கி காட்றேன்’ – சவால் விடும் ஜனார்த்தனன்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் பணத்தை எடுத்து ஐஸ்வர்யாவிடம் கொடுத்து ஃபீஸ் கட்ட சொல்கிறார். இதனால் முல்லை மீது பழி விழுங்கவும் வாய்ப்புள்ளது. மேலும் என்னென்ன பிரச்சனைகள் நடக்க போகிறது என்று தெரியவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் முந்தைய எபிசோடில் கண்ணன் ஐஸ்வர்யாவின் காலேஜ்காக பணத்தை எடுக்க திட்டம் போட்டார். மேலும் முல்லை மற்றும் கதிர் இடையே...

‘கதிர், முல்லைக்கு ரொமான்ஸ் சீன் வந்தாச்சு’ – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது இத்தனை நாட்களாக எப்பொழுது கதிர் முல்லைக்கு ரொமான்ஸ் சீன் வரும் என அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர். தற்போது அந்த எபிசோடு வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லைக்கு அவரின் அம்மா உடல்நலம் பற்றி தெரியவருகிறது. இதனால் அதிர்ச்சியடைகிறார் முல்லை. மீனா இதனை...

வீட்டை அடமானம் வைக்க பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் மீனா – மூர்த்தி குடும்பம் எடுக்க போகும் முடிவு??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது சூப்பர் மார்க்கெட் கட்டுவதற்காக வீட்டை அடகு வைத்து அதில் லோன் வாங்குகின்றனர். இன்றைக்கு பேங்க்கில் இருந்து வீட்டை பார்க்க வருகின்றனர். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் முல்லை அனைத்து வேலையும் பார்த்துக்கொண்டிருக்க இதனால் கடுப்பாகும் முல்லையின் அம்மா பார்வதி கோவமடைகிறார். வீட்டின் அனைத்து...

‘எனக்கு இந்த வீட்டில இருக்கவே பிடிக்கல, எங்கேயாச்சும் போயிடுறேன்’ – மூர்த்தியோடம் கதறும் கண்ணன்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பல இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டு வருகிறது. மீனா திருந்தி இருப்பார் என்று பார்த்தல் தொடர்ந்து எதாவது பிரச்சனையை இழுத்துக்கொண்டே தான் இருக்கிறார். மேலும் தற்போது வெளியான ப்ரோமோவால் ரசிகர்கள் பலரும் கவலையில் உள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் ஒன்று. தனம்...

‘செலவுக்கு காசு கேட்டா கூட 1 மணிநேரம் பேசுவீங்க’ – கண்ணன் பேச்சால் அதிர்ச்சியடையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்ததை அடுத்து கண்ணனிற்கு அவர் மீது ஒரு அபிப்ராயம் ஏற்படுகிறது. மேலும் ஐஸ்வர்யாவை பார்த்து சிரிப்பதும், அவரை பார்ப்பதும் என நேற்று ஒரு காதல் காட்சியே இடம் பெற்றது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நேற்றைய எபிசோடில் மீனா ஜீவாவிற்கு கால் செய்து கதிர் ரூமில் இருப்பதை பார்த்து கோபமடைந்தார். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img