Wednesday, April 24, 2024

pandian stores episode review

‘குன்னக்குடியில கதிர் மட்டும் தான் இப்படி ஒரு போனா வெச்சுருக்காரு’ – மீனாவின் கிண்டலால் கோபம் அடையும் முல்லை!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இன்று வீட்டில் உள்ள அனைவரும் கடையில் வாடிக்கையாளர்களை எப்படி வரவழைக்கலாம் என்று குறித்து பேசி வருகின்றனர். அதன் பிறகு தங்களது குழந்தையுடன் தனம் மற்றும் மூர்த்தி இருவரும் பேசுகின்றனர். "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் இன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இன்று வீட்டில் உள்ள அனைவரிடமும் டோர் டெலிவரி குறித்து...

தனத்தின் இந்த நிலைமைக்கு காரணமே மீனா தானா?? அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பல இக்கட்டான சூழ்நிலைகள் நிலவி வருகிறது. ஒரு பக்கம் ஐஸ்வர்யாவிற்காக கண்ணன் வீட்டில் பணத்தை திருட திட்டமிடுகிறார். மற்றொரு பக்கம் தனம் கீழே விழுந்ததற்கு முழு காரணம் மீனா தான். இதனால் என்னென்ன பிரச்சனைகள் நடக்க போகிறது என்று தான் தெரியவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்த்தனன் சூப்பர்...

முல்லை அம்மாவின் இதய நோய் பற்றி உளறிவிடும் மீனா – அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மீனாவால் தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் முல்லையின் அம்மாவிற்கு நடக்க இருக்கும் ஆபரேஷன் பற்றி உளறி விடுகிறார் மீனா. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது சூப்பர் மார்க்கெட் கட்டுவதற்காக லோன் விஷயமாக அண்ணன் தம்பிகள் அனைவரும் அலைந்துகொண்டுள்ளனர். மேலும்...

கதிரை தொடர்ந்து இழிவாக பேசும் மீனா – கோவத்தில் கொந்தளிக்கும் முல்லை! ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தின் நிலை??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது குடவுன் இடத்தை வளைத்து போட நினைத்த ஜனார்த்தனன் திட்டம் நிறைவேறாததை நினைத்து கோவமடைகிறார். மேலும் மீனா தொடர்ந்து கதிரை கேவலமாக பேச குடும்பத்திற்குள் பிரச்சனையாகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நேற்றைய எபிசோடில் பாக்கியா குடும்பம் எல்லா நிகழ்ச்சிகளையும் முடித்து விட்டு வெளியேறியது. இன்றைய எபிசோடில் ஜனார்த்தனன் அந்த இடத்தை தன்னால் வாங்க முடியவில்லை...

ஜீவாவை வீட்டோடு மாப்பிள்ளையாக்க சதி செய்யும் ஜனார்த்தனன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் நிலை??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது மீனா தனது அத்தையின் சுயரூபத்தை தெரிந்துகொள்ள வீட்டை விட்டு அனுப்புகிறார். இதனால் கடுப்பாகும் ஜனார்த்தனன் மீனாவை எப்படியாவது பிரித்து கொண்டு வர வேண்டும் என்று திட்டமிடுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவை பார்த்துக்கொள்ள ஜனார்த்தனன் தனது தங்கை ராசாத்தியை அனுப்பி வைத்தார். மேலும்...

முதன்முதலாக அண்ணன், அண்ணி மீது கோபப்படும் ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள் ஷாக்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருந்ததை அடுத்து வீட்டில் தொடர்ந்து பல பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. மீனா தினமும் முல்லைக்கு கால் செய்து புலம்ப அவருக்கு தனம் மீது கோவம் வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முந்தைய எபிசோடில் முல்லை, மீனாவை பார்க்க சென்றார்....
- Advertisement -spot_img

Latest News

TNPSC ‘குரூப் 1’ தேர்வர்களே., குறுகிய காலத்திலே தேர்ச்சி பெற இது முக்கியம்? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்!!!

TNPSC 'குரூப் 1' தேர்வர்களே., குறுகிய காலத்திலே தேர்ச்சி பெற இது முக்கியம்? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்!!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)...
- Advertisement -spot_img