Saturday, April 20, 2024

new corona strain latest news

உருமாறிய கொரானாவின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – மத்திய குடும்ப நல அமைச்சகம் தகவல்!!

பிரிட்டனில் தற்போது புதிதாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. தற்போது உருமாறிய கொரோனா இந்தியாவையும் தாக்கியுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மத்திய குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. உருமாறிய கொரோனா: தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்து அதனை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் கொரோனாவின் தாக்கம்...

இந்தியாவில் அதிகரிக்கும் உருமாறிய கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்வு!!

உலகெங்கிலும் பரவி வரும் உருமாறிய கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இது வரை 38 ஆக அதிகரித்துளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உருமாறிய கொரோனா: இங்கிலாந்திலிருந்து உலக நாடுகளுக்கு பரவி வரும் உருமாறிய கொரோனாவின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இங்கிலாந்துடனான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட...

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு புதிய வகை கொரோனா – அச்சத்தில் மக்கள்!!

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்றால் ஏற்கனவே 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டநிலையில் தற்போது மேலும் 5 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. உருமாறிய கொரோனா பிரிட்டனிலிருந்து பரவிய மரபணு மாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா தற்போது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகளும்...
- Advertisement -spot_img

Latest News

தூத்துக்குடி to சென்னைக்கு Unreserved சிறப்பு ரயில் இயக்கம்., தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமானோர், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். நேற்று (ஏப்ரல் 19)...
- Advertisement -spot_img