Saturday, April 20, 2024

new corona laest updates

உருமாறிய கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி – மாடர்னா நிறுவனம் அறிவிப்பு!!

அமெரிக்க நிறுவனமான மாடர்னா நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்து வெளியிட்டது. தற்போது அந்த தடுப்பூசியே உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் போராடுகிறது என்று ஓர் தகவலை வெளியிட்டுள்ளது. உருமாறிய கொரோனா: கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்தே இந்த உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி மக்களை கஷ்டப்படுத்தி வருகிறது. தற்போது உலக...

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு புதிய வகை கொரோனா – அச்சத்தில் மக்கள்!!

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்றால் ஏற்கனவே 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டநிலையில் தற்போது மேலும் 5 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. உருமாறிய கொரோனா பிரிட்டனிலிருந்து பரவிய மரபணு மாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா தற்போது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகளும்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக குடும்ப தலைவிகளுக்கு ஷாக்., ரூ.1,000 உரிமைத் தொகை விரிவுபடுத்தப்படுமா? விசிக திருமாவளவன் வெளியிட்ட தகவல்!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு, 'கலைஞர் மகளிர்' திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் சுமார் 1.15 கோடி...
- Advertisement -spot_img