Wednesday, March 27, 2024

neet exam

தமிழகத்தில் நீட் தேர்வு கிடையாது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி!!

மருத்துவ நுழைவு தேர்வுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவித்துள்ளார். நீட் தேர்வு: தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மருத்துவ கனவுகளுடன் வரும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவு தேர்வு தான் நீட் தேர்வு. இந்த தேர்வு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில்...

இனி நர்சிங், சித்தாவிற்கும் நீட் கட்டாயம் – அதிர்ச்சியில் மாணவர்கள்!!

மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட் நுழைவு தேர்வு இனி நர்சிங் மற்றும் சித்தாவிற்கும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். நீட்: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவு தேர்வு தான் நீட் நுழைவு தேர்வு. இந்த தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்த...

நீட் நுழைவு தேர்வு கட்டணம் உயர்வு – அதிர்ச்சியில் மாணவர்கள்!!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வால் மாணவர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர். நீட் தேர்வு கட்டணம் உயர்வு இந்தியாவில் உள்ள மருத்துவப்படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவ படிப்புகளான எம்.எஸ் மற்றும் எம்.பி.டி படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வருடமும் மருத்துவ படிப்புகளுக்கான...

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது – சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

2019ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவத்தில், இடைத்தரகராக செயல்பட்ட இருவரில் ஒருவர் கைதான நிலையில், தலைமறைவாயிருந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வு வழக்கு: கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் நடந்தது. இந்த முறைகேடான சம்பவத்தில் ஈடுபட்ட தேனி, சென்னை மற்றும் தருமபுரி...

இனி ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு – சுகாதார அமைச்சகம் ஒப்புதல்!!

மாணவர்களின் மனஉளைச்சலை போக்கவும் அவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு இனி ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடைபெறும் என்றும் இந்த திட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு கடந்த 2019ம் ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த அரசு அறிவித்தது. மாணவர்களின் மனஉளைச்சலை...

நீட் தேர்வு 2020 முடிவுகளில் குளறுபடி – இணையத்தில் இருந்து நீக்கம்!!

நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சில மாநிலங்களில் தேர்வினை எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அதனை அடுத்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டன. நீட் தேர்வு: இந்தியாவில் மருத்துவ நுழைவுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வு, நீட். இந்த ஆண்டு பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொரோனா...

நீட் தேர்வு செப்.13 இல் கண்டிப்பாக நடைபெறும் – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!!

நீட் தேர்வினை தள்ளிவைக்க கோரி 20 மாணவர்கள் அளித்த மனுவினை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தேர்வுகள் கண்டிப்பாக திட்டமிட்டபடி நடக்கும் என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு: இந்த ஆண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா நோய் பரவல் காரணமாக தங்களால்...

நீட் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!!

செப்டம்பர் 27 இல் நடக்க உள்ள நீட் தேர்வை மறுசீராய்வு செய்யக்கோரி தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீட் தேர்வு கொரோனா தொற்று காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் தவிர அனைத்து தேர்வுகளும்...

JEE Main மற்றும் NEET தேர்வுகள் ஒத்தி வைப்பு?? மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம்!!

ஜூலை மாதம் JEE Main 2020 மற்றும் NEET 2020 தேர்வுகள் குறித்த அறிவிப்பை விரைவில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அறிவிக்க உள்ளார். இரு தேர்வுகளையும் நடத்துவதற்காக என்.டி.ஏ குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு தனது அறிக்கையை இன்று ஜூலை 3 ம் தேதி சமர்ப்பிக்கும்...

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு – அவசர சட்டத்திற்கு ஒப்புதல்..!

மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வர தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீட் உள் ஒதுக்கீடு: இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர மத்திய அரசு சார்பில் நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் தமிழகத்தில் பல்வேறு...
- Advertisement -spot_img

Latest News

மனைவி குறித்த கேள்வி..  கோவமான லோகேஷ் கனகராஜ்.. முழு விவரம் உள்ளே!!

கோலிவுட் திரையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் நடிகை ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து இனிமேல் எனும்...
- Advertisement -spot_img