Friday, April 19, 2024

neet

இனி நர்சிங், சித்தாவிற்கும் நீட் கட்டாயம் – அதிர்ச்சியில் மாணவர்கள்!!

மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட் நுழைவு தேர்வு இனி நர்சிங் மற்றும் சித்தாவிற்கும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். நீட்: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவு தேர்வு தான் நீட் நுழைவு தேர்வு. இந்த தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்த...

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா?? – மத்திய அமைச்சர் விளக்கம்!!

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை 20 சதவீதம் அளவில் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் தெரிவித்துள்ளார். அதே போல் ஆண்டு ஆண்டு நடைபெற இருக்கும் நீட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வு...

ஏழை மாணவர்களின் மருத்துவப்படிப்பு செலவினை திமுக முழுமையாக ஏற்கும் – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான ஸ்டாலின் தற்போது அதிரடியாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் "நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கு தேர்வான மாணவர்களின் கல்வி கட்டணத்தை கட்சி ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். அரசியல் களம்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது....

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவ படிப்புகளில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 158 பேர் தான் – அதிர்ச்சி தகவல்!!

மருத்துவ சேர்க்கைக்கான நுழைவு தேர்வான நீட் தமிழகத்தில் அறிமுகமானதற்கு பிறகு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சேர்க்கை பெருமளவு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு அறிமுகமாவதற்கு முன் பல மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு: தேசிய அளவில் பல லட்சம் மாணவர்கள் மருத்துவ சேர்க்கைக்காக எழுதப்படும் தேர்வுகள் தான் நீட்....

நவ.1 முதல் அரசு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கும் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி துவங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுகள்: இந்த ஆண்டு கொரோனா பரவலையும் தாண்டி தேசிய அளவில் பல எதிர்ப்புகளுடன் நீட் தேர்வுகள்...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒருமுறை மட்டுமே நீட் இலவச பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன்!!

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே நீட் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வு முடிவுகள்: கடத்த செப்டம்பர் மாதம் நீட் தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள 15...

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி – திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்ட தேர்வுத்துறை!!

நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சில மாநிலங்களில் தேர்வினை எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அதனை தற்போது தேசிய தேர்வு முகமை சரி செய்து புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் 2020: கடந்த செப்டம்பர் மாதம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நாடு முழுவதும்...

நீட் தேர்வு 2020 முடிவுகளில் குளறுபடி – இணையத்தில் இருந்து நீக்கம்!!

நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சில மாநிலங்களில் தேர்வினை எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அதனை அடுத்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டன. நீட் தேர்வு: இந்தியாவில் மருத்துவ நுழைவுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வு, நீட். இந்த ஆண்டு பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொரோனா...

நீட் ,ஜே.இ.இ தேர்வுகளுக்கான நுழைவு சீட்டை பாஸ் ஆக பயன்படுத்தி கொள்ளலாம் – தேர்வு இயக்குனர் தகவல்!!

தேசிய அளவு தேர்வுகளான நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற தேர்வுகளுக்கான நுழைவு சீட்டை பாஸ் ஆக பயன்படுத்தி கொள்ளலாம் என்று நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி இயக்குனர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார். கொரோனா பொது முடக்கம்: கடந்த சில மாதங்களாக இந்தியாவில் அனைவரும் பொது முடக்கத்தில் உள்ளோம். இதன் மூலமாக பல பாதிப்புகளையும் நாம் சந்தித்து வருகிறோம். குறிப்பாக...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img