Friday, March 29, 2024

national games

தமிழக அரசின் ‘தேசிய மற்றும் பன்னாட்டு’ விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சி விதிமுறைகள்

தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயிற்சி அளிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது விதிமுறைகள் வெளியிடல் தமிழக அரசானது, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வண்ணம், அதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க ⇛⇛க்ரீமிலேயர் வருமான வரம்பு விவகாரம்: பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!! மேலும், உடற்பயிற்சி கூடத்தை...

தேசிய அளவில் கும்பகோணம் பள்ளிக்கு முதலிடம்

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் நடைபெற்ற 6-வது  ஊரக விளையாட்டு போட்டியில் ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழ்நாடு  மற்றும் பல  மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கும்பகோணம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற அணியைச் சேர்ந்த மாணவிகளின் விபரம் பின்வருமாறு: கும்போகோணம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்:      காஞ்சனா, தரணி, ஆர்த்தி தேவனாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள்:       ப்ரீத்தா, கிரிஜாதேவி, ஜெயஸ்ரீ கும்பகோணம் தூயவளனார் மேல்நிலைப் பள்ளி மாணவி:      ஜீவா திருப்புறம்பியம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி:      ஆஷா திருப்பனந்தாள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி:      சுகாசினி ஆகிய வீராங்கனைகளை உள்ளடக்கிய தமிழக அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றி நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவிகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் ஆகிய யு.அசோக், எஸ்.சூர்யா, வி.சுந்தர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img