Thursday, March 28, 2024

mouna raagam updates

மௌனராகம் 2 – ‘இனிமேல் அந்த மியூசிக் ஸ்கூல் பக்கமே தல வச்சு படுக்க கூடாது’ – தருணை மிரட்டும் மனோகர்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தருணை எப்படி திருமணம் செய்வது என கார்த்திக் குழப்பத்தில் உள்ளார். மேலும் காதம்பரி வேறு கார்த்திக்கிடம் இந்த விஷயத்திற்காக சண்டையிடுகிறார். மௌன ராகம் மௌன ராகம் சீரியலில் வருணை பற்றி ஸ்ருதியின் பாட்டி கேவலமாக பேசியதால் மனோகருக்கு கடும் கோபமாகிறது. மேலும் பைத்தியக்காரன் என்று சொன்னதும்...

வருணுக்கு இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் பண்ணி காட்றேன் – கார்த்திக்கிடம் சவால் விடும் வருண் அப்பா!!

மௌன ராகம் சீரியலில் அனைத்து உண்மைகளும் கார்த்திக்கிற்கு தெரிய வர இன்று தருணின் அப்பா வீட்டிற்கு வந்து சமாதானம் பேசுகிறார். வீட்டில்  உள்ளவர்கள் அவரை அசிங்கப்படுத்த ஒரே  வாரத்தில்  வருணுக்கு  திருமணம் செய்து வைப்பதாக சவால்  விடுகிறார். மௌன ராகம் மௌன ராகம் சீரியலில் வீட்டிற்கு வரும் தருணின் அப்பா தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார்....

சக்தியிடம் தனது காதலை சொல்லிவிடும் தருண் – அதிர்ச்சியில் உறைந்து போன ஸ்ருதி!! பல திருப்பங்களுடன் ‘மௌனராகம்’!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் தருணுக்கு பிறந்தநாளை ஒட்டி ஸ்ருதி தருணுக்கு ப்ரொபோஸ் செய்ய திட்டமிட, தருண் சக்திக்கு தனது காதலை சொல்ல திட்டமிடுகிறார். மௌனராகம் மௌனராகம் சீரியலில் நேற்று வருண் முன்னிலையில் லெட்டரை எரித்ததால் நெருப்பை பார்த்ததும் பயந்து அலறுகிறார். இதனை நேரில் பார்த்த கார்த்திக் கோவமடைகிறார். வருணின் அப்பாவிடம் வருணுக்கு என்ன...

சக்தி தன்னிடம் விட்டு கொடுப்பது பாசமாக இருப்பதை பற்றி காதம்பரியிடம் சொல்லும் ஸ்ருதி – உண்மை வெளிவருமா??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌனராகம் சீரியலில் ஸ்ருதி சக்தியின் செய்கையால் சந்தேகமடைகிறார். மௌனராகம் மௌனராகம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மல்லிகாவின் நியாபகம் வந்து காதம்பரியை மல்லிகை என்று அழைத்ததால் வீடே பரபரப்பானது. தான் தெரியாமல் பேசிவிட்டதாக சொல்லி செல்கிறார். இன்றைய எபிசோடில் சக்தி வேலைக்கு கிளம்புகிறார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கார்த்திக் டீ...

வருண் மோசமான நிலையில் இருக்கும்போது வீட்டிற்கு வரும் சக்தி – விறுவிறுப்பாகும் ‘மௌனராகம் 2’ சீரியல்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தருணுக்காக ஸ்ருதி நிறைய கிஃப்ட் எல்லாம் வாங்கி வைக்கிறார். ஆனால் வீட்டில் வருணை தான் ஸ்ருதி விரும்புகிறார் என்று நினைத்து கொள்கிறார். மௌனராகம் மௌனராகம் சீரியலில் தருண் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்க ஆரம்பிக்கிறார். சக்திக்கு தொடர்ந்து தருண் உதவி செய்வதை பார்த்து மல்லிகாவுக்கு சந்தேகமாகிறது....
- Advertisement -spot_img

Latest News

இலவச கேஸ் சிலிண்டர் பெற இது ஒன்னு மட்டும் போதும்.., வெளியான சூப்பர் நியூஸ்!!!

நாடு முழுவதும் ஏழை, எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு...
- Advertisement -spot_img