Wednesday, April 24, 2024

mouna raagam latest updated

‘எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உங்க கூடத்தான், இதுல எந்த மாற்றமும் இல்லை’ – தருணிடம் சவால் விடும் ஸ்ருதி!!

மௌன ராகம் சீரியலில் தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் காதம்பரிக்கு சத்யா தான் சக்தியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மேலும் ஸ்ருதி சக்தியை கண்டபடி பேசி விடுகிறார். மௌன ராகம் மௌன ராகம் சீரியலில் சக்தி நேற்றைய எபிசோடில் கார்த்திக் வீட்டிற்கு வருகிறார். பாட்டியிடம் வந்து முரளியை பற்றி விசாரிக்கிறார். இதனால் கதம்பரிக்கு...

மௌனராகம் 2 – ‘இனிமேல் அந்த மியூசிக் ஸ்கூல் பக்கமே தல வச்சு படுக்க கூடாது’ – தருணை மிரட்டும் மனோகர்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தருணை எப்படி திருமணம் செய்வது என கார்த்திக் குழப்பத்தில் உள்ளார். மேலும் காதம்பரி வேறு கார்த்திக்கிடம் இந்த விஷயத்திற்காக சண்டையிடுகிறார். மௌன ராகம் மௌன ராகம் சீரியலில் வருணை பற்றி ஸ்ருதியின் பாட்டி கேவலமாக பேசியதால் மனோகருக்கு கடும் கோபமாகிறது. மேலும் பைத்தியக்காரன் என்று சொன்னதும்...

வருணுக்கு இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் பண்ணி காட்றேன் – கார்த்திக்கிடம் சவால் விடும் வருண் அப்பா!!

மௌன ராகம் சீரியலில் அனைத்து உண்மைகளும் கார்த்திக்கிற்கு தெரிய வர இன்று தருணின் அப்பா வீட்டிற்கு வந்து சமாதானம் பேசுகிறார். வீட்டில்  உள்ளவர்கள் அவரை அசிங்கப்படுத்த ஒரே  வாரத்தில்  வருணுக்கு  திருமணம் செய்து வைப்பதாக சவால்  விடுகிறார். மௌன ராகம் மௌன ராகம் சீரியலில் வீட்டிற்கு வரும் தருணின் அப்பா தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார்....

வருணை பார்த்தாலே எனக்கு சுத்தமா பிடிக்காது, அவருக்கு என்ன ஆனா எனக்கென்ன?? உண்மையை போட்டு உடைக்கும் ஸ்ருதி!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் 3 விதமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் ஸ்ருதி, சக்தி, மல்லிகா போன்றோர் எடுக்க போகும் முடிவு என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். மௌன ராகம் மௌன ராகம் சீரியலில் மல்லிகா, ஸ்ருதி, சக்தி என மூன்று பேருக்கும் பெரிய ஷாக் என்றே...

சக்தியிடம் தனது காதலை சொல்லிவிடும் தருண் – அதிர்ச்சியில் உறைந்து போன ஸ்ருதி!! பல திருப்பங்களுடன் ‘மௌனராகம்’!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் தருணுக்கு பிறந்தநாளை ஒட்டி ஸ்ருதி தருணுக்கு ப்ரொபோஸ் செய்ய திட்டமிட, தருண் சக்திக்கு தனது காதலை சொல்ல திட்டமிடுகிறார். மௌனராகம் மௌனராகம் சீரியலில் நேற்று வருண் முன்னிலையில் லெட்டரை எரித்ததால் நெருப்பை பார்த்ததும் பயந்து அலறுகிறார். இதனை நேரில் பார்த்த கார்த்திக் கோவமடைகிறார். வருணின் அப்பாவிடம் வருணுக்கு என்ன...

தன் பிறந்தநாளில் சக்தியிடம் காதலை சொல்ல முடிவெடுக்கும் தருண் – ஸ்ருதியின் நிலை என்ன??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தருண் தனது பிறந்த நாள் அன்று சக்தியிடம் தனது காதலை சொல்லி விடலாம் என்று முடிவெடுத்துள்ளார். மௌன ராகம் மௌன ராகம் சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. சக்தியும், மல்லிகாவும் கடைக்கு சென்று வீட்டிற்கு வர அப்பொழுது தருணும், அவரது அப்பாவும் பேசிகொண்டுள்ளனர்....

சக்தி தன்னிடம் விட்டு கொடுப்பது பாசமாக இருப்பதை பற்றி காதம்பரியிடம் சொல்லும் ஸ்ருதி – உண்மை வெளிவருமா??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌனராகம் சீரியலில் ஸ்ருதி சக்தியின் செய்கையால் சந்தேகமடைகிறார். மௌனராகம் மௌனராகம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மல்லிகாவின் நியாபகம் வந்து காதம்பரியை மல்லிகை என்று அழைத்ததால் வீடே பரபரப்பானது. தான் தெரியாமல் பேசிவிட்டதாக சொல்லி செல்கிறார். இன்றைய எபிசோடில் சக்தி வேலைக்கு கிளம்புகிறார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கார்த்திக் டீ...

தொடர்ந்து சக்தி பின்னால் சுற்றும் தருண் – ஸ்ருதிக்கு உண்மை தெரிந்தால் நடக்க போகும் விபரீதம் என்ன??

பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் தொடர்ந்து பல ட்விஸ்டுகளுடன் ஓடிக்கொண்டுள்ளது. மேலும் ஷீலா மல்லிகாவிடம் குடும்பத்தை பற்றி விசாரிக்கிறார். மௌனராகம் மௌனராகம் சீரியலில் தருண் தொடர்ந்து சக்தியுடன் நெருக்கமாக பழகி வருகிறார். ஸ்ருதி வேறு தருண் பிறந்த நாளுக்கு தனது காதலை சொல்ல போகிறார். இந்நிலையில் தருண் சக்தியை காதலித்து வருகிறார். இன்றைய எபிசோடில் சக்தி...

வருண் மோசமான நிலையில் இருக்கும்போது வீட்டிற்கு வரும் சக்தி – விறுவிறுப்பாகும் ‘மௌனராகம் 2’ சீரியல்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தருணுக்காக ஸ்ருதி நிறைய கிஃப்ட் எல்லாம் வாங்கி வைக்கிறார். ஆனால் வீட்டில் வருணை தான் ஸ்ருதி விரும்புகிறார் என்று நினைத்து கொள்கிறார். மௌனராகம் மௌனராகம் சீரியலில் தருண் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்க ஆரம்பிக்கிறார். சக்திக்கு தொடர்ந்து தருண் உதவி செய்வதை பார்த்து மல்லிகாவுக்கு சந்தேகமாகிறது....
- Advertisement -spot_img

Latest News

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை.. 26 வயது இளைஞர் உயிரிழந்த பரிதாபம்!!!

இன்றைய சூழ்நிலையில் மன அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் (யூனியன் பிரதேசம்)...
- Advertisement -spot_img