Saturday, April 20, 2024

modi latest updates\

ஆக்சிஜன் தொடர்பான உபகாரணங்களுக்கு இறக்குமதி வரி ரத்து – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!

இந்தியாவில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி வெளிநாடுகளில் இருந்து வரும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்களுக்கு இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறை இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா வேகமெடுத்து வருகிறது. மாநில அரசுகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனாலும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்து...

‘பார்க்க சாண்டா மாதிரி இருந்துகிட்டு பேசுறதெல்லாம் பாண்டா மாதிரி’ – மோடியை பகிரங்கமாக கலாய்த்த சித்தார்த்!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக திகழும் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியை கலாய்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அவரின் இந்த தைரியத்தை பார்த்து வியந்து வருகின்றனர். சித்தார்த் ட்வீட் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த்....

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

பொதுக்கூட்டம் மற்றும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை புதுச்சேரி மற்றும் கோவைக்கு வருகை தர உள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வருகை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 14ம் தேதி அரசுமுறை பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்தார். தற்போது நாளை வியாழக்கிழமை மீண்டுமாக தமிழகத்திற்கு...

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – மனஅழுத்தத்தை குறைக்க பிரதமர் மோடி உரை!!

இந்தியா முழுதும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக மாணவர்களுடன் உரையாட உள்ளார். பிரதமர் மோடி உரை 'பரிக்ஷா பே சார்ச்சா 2021' என்ற நிகழ்ச்சியின் மூலம் உலகெங்கிலும் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடன்...

மீண்டும் தமிழகத்திற்கு வருகை தரும் மோடி – நலத்திட்டங்கள் துவக்கி வைப்பு!!

கடந்த 14ம் தேதி அரசுமுறை பயணமாக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மார்ச் 1ல் மீண்டுமாக தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் மோடி கடந்த பிப்ரவரி 14ம் தேதி அரசுமுறை பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடி, மீண்டுமாக மார்ச் 1ம் தேதி சென்னை வரவுள்ளார். கடந்த...

“கொரோனாவிற்காக விளக்கேற்றியதை கூட கிண்டல் செய்தனர்” – பிரதமர் வருத்தம்!!

பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மக்களவை கூட்டத்தில் பேசினார். அப்போது குடியரசு தலைவரின் உரையினை கூட யாரும் சரி வர புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்கின்றனர் என்று வருத்தம் தெரிவித்தார். பிரதமர் உரை குடியரசு தலைவர் வழங்கிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த மக்களவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர...

“விவசாய பொருட்களுக்கான ஆதார விலையை ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை” – பிரதமர் மோடி திட்டவட்டம்!!

மத்திய பிரதேச விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதில் விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரத்து செய்யப்படாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்த உரை: பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களை இந்த வருடம் கொண்டுவந்தது. இதை நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் எதிர்த்தனர். புதிய...

’10 ரூபாய்க்கு 4 இட்லி’ – சேலத்தில் விற்கப்படும் மோடி இட்லி!!

தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் பிரதமர் மோடியின் பெயரிட்ட இட்லி மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான போஸ்டர்கள் சேலத்தில் ஒட்டப்பட்டுள்ளன. மோடி இட்லி சேலம் மாவட்டத்தில் பிரதமரின் பெயரின் மோடி இட்லி என்ற கடை திறக்கப்பட உள்ளது. 10 ரூபாய்க்கு 4 இட்லி சாம்பாருடன் இங்கு தரப்படுகிறது. மேலும் பா.ஜ.க பிரச்சார செல் துணை தலைவரான மகேஷ்...
- Advertisement -spot_img

Latest News

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு…, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

தென்னிந்திய சினிமாக்களில் மலையாள திரைப்படம் ஒரு தனி ரகம் தான். அந்த வகையில் தான் “மஞ்சுமெல் பாய்ஸ்” என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த பிப்ரவரி...
- Advertisement -spot_img