Wednesday, April 24, 2024

master movie release date

தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் – அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரிலீசான சில மணிநேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் தடையை மீறி வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. இணையதளத்தில் வெளியீடு மக்கள் அனைவரும் திரையரங்குகளில் திரைப்படத்தை காண வேண்டும் என்ற நோக்கில் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டிருந்தது. தற்போது திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம், படம் வெளியான...

தெறிக்கவைக்கும் மாஸ்டர் பட போஸ்டர் – ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்!!

இந்த ஆண்டில் அதிக எதிர்பார்ப்புகளோடு அனைவரும் காத்திருக்கும் தளபதி விஜயின் மாஸ்டர் படம் நாளை வெளியாகவுள்ளது. நாளை படத்தின் வெளியீட்டை அறிவிக்கும் வகையில் தற்போது படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் ட்விட்டரில் வைரலாகி கொண்டிருக்கிறது. மாஸ்டர் பட போஸ்டர் நாளை வெளியாக போகும் நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் நிலவிவருகிறது....

தெலுங்கில் வெளியான மாஸ்டர் ‘சிட்டி ஸ்டோரி’ பாடல் – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் ரசிகர்களின் பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் கொரோனா காரணமாக நிலுவையில் உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், தெலுங்கிலும் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் அதில் இடம் பெற்றுள்ள 'சிட்டி ஸ்டோரி' பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மாஸ்டர் திரைப்படம்: தமிழில் விஜய்க்கு கடைசியாக வெளியான படமான...

தைப்பொங்கலுக்கு ‘வாத்தி கம்மிங்’ – மாஸ்டர் படத்திற்கு U/A சான்றிதழ்!! படக்குழு உற்சாக அறிவிப்பு!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரின் மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் பொங்கல் தினத்தன்று வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மாஸ்டர் திரைப்படம் தென்னிந்திய திரையுலகில் உச்சகட்ட நடிகராக இருப்பவர் தளபதி விஜய். 'நாளைய தீர்ப்பு' என்ற...

‘மாஸ்டர்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு – ரசிகர்கள் குஷி!!

பல வித எதிர்பார்ப்புகளுடன் விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் படம் "மாஸ்டர்" அந்த படம் கண்டிப்பாக ஓடிடி தளத்தில் வெளிவராது என்று படக்குழுவினர் கூறியுள்ள நிலையில் தற்போது படம் வெளியாகவுள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. "மாஸ்டர்" ரிலீஸ்: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், தனது படங்களின் மூலமாக வசூல் சாதனை படைத்தது வரும் நடிகர் விஜய், வருடத்திற்கு ஒன்றிரண்டு படத்தில்...

மாஸ்டர் படத்தை 10 முறை பார்த்துவிட்டேன் – இயக்குனர் லோகேஷ்..!

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை பத்து தடவை பார்த்துவிட்டேன் என அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். விஜய்யின் 'மாஸ்டர்'..!  மாநகரம், கைதி இரண்டு படங்களை இயக்கிய லோகேஷ் தற்போது இவர் நடிகர் விஜயை வைத்து உருவாக்கியுள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமாவே...

விஜயின் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது – முதல்வரிடம் கோரிக்கை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை தள்ளி வைக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தியேட்டர் ரிலீஸ்: நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் வாட்டிவதைத்து வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில்...

என்ன நம்புனதுக்கு ரொம்ப நன்றி விஜய்னா..! மாஸ்டர் ஷூட்டிங்கை முடித்த லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி..!

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் அப்படத்திற்காக தன்னை நம்பிய நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார். நட்சத்திர பட்டாளம்..! தள்ளிப்போகும் மாஸ்டர் திரைப்பட ரிலீஸ் தேதி – எப்போது தெரியுமா..! மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளதால் படத்தின்...

தள்ளிப்போகும் மாஸ்டர் திரைப்பட ரிலீஸ் தேதி – எப்போது தெரியுமா..!

விஜய் நடித்து வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு  வர நாளாகும் என வதந்திகள் வெளியாகியுள்ளதால். ரசிகர்கள்  வருத்ததில் உள்ளார்கள். ரிலீஸ் எப்போது..! விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும்,  மாளவிகா மோகனன்  ஹீரோயினாக நடித்து கொண்டு இருக்கும் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரலில் திரைக்கு வருமென படக்குழு தெரிவித்த நிலையில்  சென்னையில் உள்ள  பத்திரிக்கை நிறுவனம் மாஸ்டர் படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகாது ...
- Advertisement -spot_img

Latest News

ரயில் பயணிகளே., முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி? மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல முக்கிய வழித்தடங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விரைவிலே தீர்ந்து...
- Advertisement -spot_img