Wednesday, April 24, 2024

master movie latest updates

கையில் பூனையுடன் செம போதையில் இருக்கும் தளபதி விஜய் – ட்ரெண்டாகும் மாஸ்டர் ஸ்டில்ஸ்!!

இன்னும் சில தினங்களில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளிவர இருக்கிறது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தினமும் ஓர் தகவல் வெளியிட்டு வருகின்றனர். தற்போது தளபதி கையில் ஓர் பூனையை வைத்து கொண்டு செம போதையில் இருப்பது போல் ஓர் புகைப்படம் வெளியாகியுள்ளது. மாஸ்டர்: தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா...

மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 இல் தியேட்டரில் ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர்கள் நன்றி!!

லாக்டவுன் காரணமாக நிலுவையில் உள்ள இளையதளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார். மாஸ்டர் திரைப்படம் தமிழில் விஜய் நடிப்பில் உருவானது தான் மாஸ்டர் திரைப்படம். இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கி அனிருத் இசையமைக்கிறார். மேலும் விஜய் சேதுபதி இந்த...

மாஸ்டர் திரைப்படத்தின் கதை இணையத்தில் லீக் – ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் இளையதளபதி விஜய். இவரின் படம் எப்பொழுது வெளியாகும் ரசிகர்கள் தவம் கிடப்பர் என்றே சொல்லலாம். இப்பொழுது லாக்டவுன் காரணமாக நிலுவையில் உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வெளியிடுக்காக பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது அந்த படத்தின் கதை சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி உள்ளது. மாஸ்டர் திரைப்படம் கடந்த மார்ச் மாதத்தில்...

மாஸ்டரில் விஜயும், விஜய் சேதுபதியும் வரும் காடசிகள் தெறிக்கவிட்டுள்ளது – வியந்துபோன சென்சார் அதிகாரிகள்!!

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக இருப்பவர் இளைய தளபதி விஜய். தளபதி படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரே ஆர்ப்பாட்டம் தான். அந்த வகையில் அவரது மாஸ்டர் திரைப்படம் நிலுவையில் உள்ள நிலையில் அந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகளுக்கு சான்றிதலுக்காக அனுப்பி வைத்துள்ளனர். படத்தை பார்த்த அதிகாரிகள் ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளியுள்ளனர். மாஸ்டர்...

OTT இல் வெளியாகும் ‘மாஸ்டர்’ திரைப்படம்?? தயாரிப்பாளர் வட்டத்தில் கசிந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்த வருடம் முழுவதும் கொரோனாவால் பல தாக்கங்களை சந்தித்து வருகிறோம். மக்கள் கூடும் அனைத்து பொது இடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் திரையரங்குகள் யாவும் மூடப்பட்டிந்தன. இந்நிலையில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அதனை ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜயின்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img