Wednesday, April 17, 2024

kaviya reels

‘உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு’ இல்லாத இடுப்பை காட்டி ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக நடித்து வரும் காவியா தற்போது வளைகாப்பு விழாவில் செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக கலக்கி வரும் காவியா தனது திரைப்பயணத்தை ஷார்ட் பிலிம் மூலம் ஆரம்பித்தவர். அதன் பிறகு தான் தான் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது....

தோழியுடன் குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – அடி தூல் என பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா தனது தோழியுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எப்பொழுதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெள்ளித்திரைகளில் மட்டும்...
- Advertisement -spot_img

Latest News

தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்.., காரியத்திற்காக நடிக்கும் அர்ஜுன்.., கிளைமாக்ஸ் இதுதான்!!

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சில முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளது. மேலும் சில சீரியல்கள் களமிறங்க இருப்பதாகவும்...
- Advertisement -spot_img