ipl 2020 updates
விளையாட்டு
ஐபிஎல் 2020 ஸ்பெஷல் : மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – ‘இரு அணிகள் இதுவரை’
vijay -
பல்வேறு தடைகளுக்கு பிறகு ஐபிஎல் 13வது சீசன் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணிகள் மோத உள்ளன. சர்வதேச அரங்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரசிகர்களிடம் எந்த அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்துமா, அதைப்போல ஐபிஎல் தொடரில் சென்னை vs மும்பை மோதல்...
விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியில் ஈடுபட்ட தீபக் சாஹர் – கொரோனா தொற்றில் இருந்து குணமானார்!!
கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து குணமைடைந்ததால் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கொரோனா பரவல்:
கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகமாக இருந்து வந்ததால் கிரிக்கெட் போட்டிகளான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நாடுகளில் நடத்த...
விளையாட்டு
நாளை ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
vijay -
ஐபிஎல் 13வது சீசனுக்கான போட்டி அட்டவணை நாளை (செப் 6) வெளியிடப்படும் என அதன் தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்து உள்ளார். செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
ஐபிஎல் அட்டவணை:
கொரோனா வைரஸ் பரவலால் விளையாட்டுத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால்...
விளையாட்டு
ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகிய ரெய்னா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
அமீரக நாட்டில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க இருந்த சென்னை கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா திடீரென விலகியுள்ளார்.
அமீரகத்தில் போட்டிகள்:
இந்தியாவில் கொரோன பாதிப்பு அதிகமாக இருந்ததால், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதில் இருந்து போட்டிகள் துவங்க உள்ளன. கடந்த ஆகஸ்ட்...
விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருக்கு கொரோனாவா?? – அதிர்ச்சி தகவல்!!
ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 51 பேர் கொண்ட குழுவில் வேகப்பந்து வீச்சாளர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை அணி:
கடந்த 21 ஆம் தேதி ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் 51 பேர் கொண்ட குழு துபாய் நாட்டிற்கு...
விளையாட்டு
ஐபிஎல் 2020 ஸ்பான்சர்சிப் ஏலம் – பந்தயத்தில் குதித்த பதஞ்சலி பாபா ராம்தேவ்!!
vijay -
சீன நிறுவனமான விவோவின் ஐபிஎல் ஸ்பான்சர்சிப்பை தற்காலிகமாக நிறுத்திக் கொண்ட பிசிசிஐ இந்த சீசனுக்கு இந்திய நிறுவனத்தை ஸ்பான்சர் ஆக கொண்டுவர ஏலம் விடும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. அதில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனமும் கலந்து கொண்டுள்ளது.
ஐபிஎல் 2020:
ஐ.பி.எல் 13வது சீசன் மார்ச் 29 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா...
விளையாட்டு
ஐபிஎல் 2020 ஸ்பான்சரில் இருந்து விலகியது விவோ நிறுவனம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
vijay -
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) மற்றும் விவோ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவை 2020 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐ.பி.எல்) ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2020 அப்டேட்:
2020 ஐபிஎல் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என்று...
விளையாட்டு
ஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு – சீன ஸ்பான்சர்கள் நீக்கம் செய்யப்படவில்லை!!
vijay -
ஐபிஎல் 2020 சீசன் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அது நடைபெற உள்ள மைதானங்கள், தேதி விபரங்கள் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் சீனாவிற்கு எதிரான போக்கு அதிகரித்து உள்ள நிலையில் ஐபிஎல் ஸ்பான்சர் ஆன விவோ நிறுவனம் நீக்கம் செய்யப்படவில்லை.
ஐபிஎல் அட்டவணை:
ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய...
விளையாட்டு
ஐபிஎல் போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் – மத்திய அரசுக்கு பிசிசிஐ கோரிக்கை!!
vijay -
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) செப்டம்பர் கடைசி வாரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) இல் ஐபிஎல் லீக்கை நடத்த மையத்திடம் அனுமதி கோரியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கும் என கூறப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகள்:
செப்டம்பர் கடைசி வாரம் முதல் நவம்பர் முதல் வாரம் வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...
விளையாட்டு
விரைவில் ஐபிஎல் போட்டிகள் – பயிற்சியை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ்..!
vijay -
ஐபிஎல் தொடரின் தவிர்க்க முடியாத முக்கிய அணியான மும்பை இந்தியன்ஸ் அணி போட்டிகளில் பங்கேற்பதற்காக பயிற்சியை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா, பாண்ட்யா சகோதரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடரின் 13வது சீசன் ஒத்திவைக்கப்பட்டது. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் அளிக்கப்பட்ட...
Latest News
ஈரான்-இஸ்ரேல் மோதல்: ஈரானுக்கு எதிராக புதிய தடைகள்., அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு!!!
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே நடந்த கடும் போரை தொடர்ந்து. ஈரான்-இஸ்ரேல் நாடுகளிடையே போர் அறிகுறிகளுக்கான பதற்றம் தென்பட்டு வருகிறது. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள்,...