Saturday, April 20, 2024

ipl 2020 today match

பிளேஆப் சுற்றில் நுழையப் போவது யார்?? இன்று மும்பை, பெங்களூரு மோதல்!!

ஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி 'பிளே- ஆப்' சுற்றுக்குள் நுழையலாம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் இப்போட்டியில் அவர் களமிறங்குவது கடினம் என்று கூறப்படுகிறது. ஐபிஎல்...

பழிக்குப் பழி வாங்குமா மும்பை இந்தியன்ஸ்?? இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதல்!!

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. ஏற்கனவே இரு அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், அதற்கு மும்பை பழி தீர்க்கும் நோக்குடன் களமிறங்குகிறது. மேலும் சென்னை அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் பிளே...

பிளேஆப் வாய்ப்பை தக்கவைக்கப் போகும் அணி எது?? இன்று சென்னை – ராஜஸ்தான் மோதல்!!

ஐபிஎல் 2020 தொடரின் 37 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் பிளேஆப் குறித்து நினைத்துப் பார்க்க முடியும் என்பதால் தீவிர பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். அபுதாபி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. சென்னை vs ராஜஸ்தான்: ஐபிஎல்...

ஐபிஎல் 2020: தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா பஞ்சாப்?? இன்று பெங்களூரு உடன் மோதல்!!

ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத அளவு வெற்றிகளை குவித்து வரும் விராட் கோஹ்லி தலைமயிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க காத்திருக்கிறது. ஆனால் மறுபுறம் தொடர் தோல்விகளில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் கேஎல் ராகுலின் கிங்ஸ்...

ஐபிஎல் 2020: ஹைதெராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மூன்று முறை சாம்பியன் மற்றும் கடைசி சீசனில் ரன்னர்-அப் ஆன எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டேவிட் வார்னரின் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது. இத்தொடரில் அக்டோபர் 1 இவ்விரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் ஹைதெராபாத் 7 ரன்கள் வித்தியாசத்தில்,...

ஐபிஎல் 2020 இன்றைய போட்டி: DC vs SRH – முதல் வெற்றியை பெறுமா ஹைதெராபாத்??

ஐபிஎல் 2020 இல் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி தனது முதல் வெற்றியை பெரும் முனைப்பில் உள்ளது. அதே நேரம் ஸ்ரேயாஸ் ஐயரின் டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2020: இந்தியா பிரீமியர் லீக்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img