Tuesday, April 16, 2024

ipl

ஐபிஎல் டி 20 காலவரையின்றி ஒத்திவைப்பு – பிசிசிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்!!

கொரோனா இரண்டாவது அலைவீச்சு காரணமாக 2021அம் ஆண்டு ஐ. பி.எல்.தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர். ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் மிகவேகமாக பரவி வருகிறது. இதன் மத்தியில் ஐபிஎல் டி20 தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. தற்போது அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதிப்படுத்த...

14 வது ஐபிஎல் தொடர் – போட்டி அட்டவணை வெளியீடு!!

இந்தியாவில் நடைபெறவுள்ள 14வது ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த போட்டி வருகிற ஏப்ரல் மாதம் 9ம் முதல் மாதம் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஐபிஎல்: கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த வகையில் தற்போது ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வருகிற ஏப்ரல்...

ஆறுதல் வெற்றி பெறுமா சென்னை அணி – கோல்கட்டா அணியுடன் ஐ .பி.எல்., போட்டியில் மோதல்!!

இன்றைய ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த தோனி தலைமையிலான சென்னை ஆறுதல் வெற்றி பெறுமா?? என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. அதே நேரம் மார்கனின் கோல்கட்டா அணி எளிதாக விட்டுதர வாய்ப்பில்லை. அசத்துவாரா தோனி  ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும், 13வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான...

இனி கட்டணமில்லாமல் ஐபிஎல் தொடரை நேரலையில் பார்க்க முடியாது – டிஸ்னி + ஹாட்ஸ்டார் புதிய திட்டம்!!

இந்தியாவில் அதிகப்படியாக பார்க்கும் நிகழ்ச்சியான ஐபிஎல் தொடரை போகும் இடமெல்லாம் பார்த்து ராசிக்கலாம் என்று இருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது 2020 ஐபிஎல் தொடரை கட்டணம் இல்லாமல் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியாது. ஐபிஎல் தொடர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொலைக்காட்சியிலும் மற்றும் டிஸ்னி...

கடுமையான விமர்சனங்களால் ஸ்பான்ஸர்ஷிப்யில் இருந்து விலகும் விவோ – ஐபிஎல் அப்டேட்!!

இந்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு சீன நிறுவனம் ஆன விவோ தன் "டைட்டில் ஸ்பான்ஸர்" என்பதில் இருந்து விலகி உள்ளது. ஐபிஎல் போட்டிகள்: கொரோனா காலத்தால், கடந்த சில நாட்களாக எந்த ஒரு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படவில்லை. இதனால், ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய...

ஐபிஎல் போட்டிகளை நாங்கள் நடத்துகிறோம் – ஐக்கிய அரபு அமீரகம் விருப்பம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை எங்கள் நாட்டில் நடத்த தயாராக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தெரிவித்து உள்ளது. ஐபிஎல் போட்டிகள்: இந்தியாவில் மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் சீசன் 13 கொரோனா வைரஸ் தாக்கத்தால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஊரடங்கு...

ஐ.பி.எல் தொடர் குறித்து 24 ம் தேதி ஆலோசனை – போட்டிகள் நடைபெறுமா..?

13 வது ஐ.பி.எல் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வருகிற 24 ம் தேதி ஐ.பி.எல் அணிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கொரோனாவால் தள்ளிப்போன ஐபிஎல்..! 13 வது ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் 29ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும்...
00:01:52

ஆளேயில்லாத கடையில் டீ ஆத்த போகும் IPL வீரர்கள் Centrel Government Annoucement ipl 2020

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
- Advertisement -spot_img

Latest News

மதுபிரியர்களே., தேர்தல் நடத்தை விதிமுறையால் இத்தனை பாட்டில்கள் தான் அனுமதி., வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்...
- Advertisement -spot_img