Friday, March 29, 2024

indian cricket team latest

#INDvsAUS கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய வீரர்கள் – உற்சாகமாக வரவேற்ற நிர்வாகிகள்!!

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடிவடைந்து விட்டது. தற்போது இந்தியா அணியினர் பார்டர் கவாஸ்கர் கோப்பை மற்றும் டி 20 கோப்பையுடன் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி 3 ஒருநாள் 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடர்களை...

நாங்கள் என்ன மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகங்களா?? இந்திய கிரிக்கெட் அணி அதிருப்தி!!

இந்தியா ஆஸ்திரேலியாக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி மைதானத்தில் வருகிற 7ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றி இதுவரை போட்டிகள் நடந்து வந்தது. கொரோனா சூழலிலும் போட்டிகள்: இந்நிலையில் முதல் முதலாக 20,000 பார்வையாளர்களை அனுமதிக்க ஆஸ்திரேலியா அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் இந்திய அணி வீரர்கள் விளையாடி...

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா – பொதுக்கூட்டத்தில் முடிவு!!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக தற்போது சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சேத்தன் சர்மா அதிக டெஸ்டில் விளையாடி இருப்பதால் அவரை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குழு தலைவர்: பிசிசிஐ குழுவில் முன்னாள் வீரர்கள் இடம் பிடிப்பர். அணியில் வீரர்களை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்போது இதன்...
- Advertisement -spot_img

Latest News

வீட்டுக்கு வரும் ஜெனியால் வெடிக்கும் பிரச்சனை.., ஈஸ்வரி எடுத்த அதிரடி முடிவு.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு வழியாக ஜெனி செழியன் இருவருக்கும் இடையில் இருந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் பாக்கியா எழில் இருவரும் சந்தோஷமாக இவர்களை வீட்டுக்கு...
- Advertisement -spot_img