Wednesday, April 24, 2024

indian cricket team

நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசு – மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு!!

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்திய 6 இளம் இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் கார் ஒன்றை பரிசளிக்கப்போவதாக அறிவித்துள்ளது. தமிழக வீரர் நடராஜன் உட்பட பரிசு பெறுபவர்களின் பெயர்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கார் பரிசு: பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி முதல்தர ஆட்டக்காரர்கள் அனைவரும்...

நாங்கள் என்ன மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகங்களா?? இந்திய கிரிக்கெட் அணி அதிருப்தி!!

இந்தியா ஆஸ்திரேலியாக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி மைதானத்தில் வருகிற 7ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றி இதுவரை போட்டிகள் நடந்து வந்தது. கொரோனா சூழலிலும் போட்டிகள்: இந்நிலையில் முதல் முதலாக 20,000 பார்வையாளர்களை அனுமதிக்க ஆஸ்திரேலியா அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் இந்திய அணி வீரர்கள் விளையாடி...

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா – பொதுக்கூட்டத்தில் முடிவு!!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக தற்போது சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சேத்தன் சர்மா அதிக டெஸ்டில் விளையாடி இருப்பதால் அவரை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குழு தலைவர்: பிசிசிஐ குழுவில் முன்னாள் வீரர்கள் இடம் பிடிப்பர். அணியில் வீரர்களை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்போது இதன்...

டி20 தொடருக்காக சிட்னிக்கு பறந்த இந்திய அணி – ஏக குஷியில் ரசிகர்கள்!!

பரபரப்பான ஐபிஎல் தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்காக சிட்னிக்கு தங்களது பயணத்தை மேற்கொண்டுள்ளனர். போட்டிகளுக்கு முன்னதாக வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகள்: கடத்த மாதம் ஆரம்பித்த ஐபிஎல் தொடர் தற்போது தான் முடிவடைந்துள்ளது. இந்த...

இந்திய அணிக்கு பவுலிங் பயிற்சியாளர் பணி..? சோயிப் அக்தரின் அசரவைக்கும் பதில்..!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அக்தர் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன் என பதிலளித்து அசரவைத்து உள்ளார். பாகிஸ்தான் வீரர்: பாகிஸ்தான் அணியில் ஒரு காலத்தில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் அக்தர். ஓய்வு பெற்றவுடன் தற்போது யூடியூப் சேனல் ஆரம்பித்து...

நாட்டைக் காப்பாற்ற நன்கொடையை அள்ளிக் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்..!

கொரோனா வைரஸை ஒழிக்க மத்திய, மாநில அரசுகளும் போராடி வருகிறது. அரசுக்கு உதவி செய்யும் வகையில் பல நிறுவனங்கள் பல கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்களும் பலரும் அரசுக்கு உதவி செய்யும் வகையில் நன்கொடையாக கொடுத்து வருகின்றனர். நன்கொடை கொடுக்கும் பிரபலங்கள்..! கொரோனா வைரஸ் தாக்கம் இந்திய மக்களையும்,...
- Advertisement -spot_img

Latest News

ரயில் பயணிகளுக்கு ஷாக்., கோவை வழி செல்லும் இந்த 8 ரயில்கள் ரத்து? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

இந்தியாவில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு வழித்தடங்களிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் காசிபேட் to விஜயவாடா...
- Advertisement -spot_img