Friday, April 19, 2024

indian army

எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவம் – விரட்டியடித்த இந்திய வீரர்கள்!!

எல்லையில் மீண்டும் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனை கவனித்த இந்திய ராணுவத்தினர் அவர்களை விரட்டி அடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ராணுவம்: கடந்த சில மாதங்களாகவே சீன ராணுவம் நம் எல்லைக்குள் அத்துமீறி வருவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். கடந்த மே மாதம் முதல் கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும்...

இன்று இந்திய ராணுவ தினம் – ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து!!

ஜனவரி 15 ம் தேதியான இன்று இந்திய ராணுவத்தினத்தை ஒட்டி ராணுவ வீரர்களுக்கு இந்தியாவின் ஜனாதியாதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள் இந்தியாவின் ராணுவதினம் இன்று ஜனவரி 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜெனரல் கே.எம் கரியப்பா இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற...

150 இராணுவ வீரர்களுக்கு கொரோனா உறுதி – குடியரசு தினவிழா ஒத்திகையில் சிக்கல்!!

குடியரசு தினவிழாவை ஒட்டி நடைபெற உள்ள அணிவகுப்பு ஒத்திகைக்கு வந்த 150 இராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! வருடந்தோறும் ஜனவரி 26ம் தேதி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முப்படையை சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பும், சாகசங்களும் நடைபெறும். இதில்...

பயங்கரவாதியை பேச்சினால் சரணடைய செய்து தண்ணீர் வழங்கிய இந்திய ராணுவம் – வைரல் வீடியோ!!

ஜம்மு மற்றும் காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதி ஒருவரை நமது இந்திய ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து அவரிடம் அன்பாக பேசி, தண்ணீர் தந்து மனித நேயத்தை காட்டிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. பயங்கரவாதி பிடிபடுதல்: ஜம்மு மற்றும் காஷ்மீர் எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஜஹாங்கிர் என்ற 31 வயதான பயங்கரவாதி நமது ராணுவ வீரர்களால்...

எல்லையில் சக்திவாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கி – பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார்..!

இந்திய ராணுவம் தனது ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்ட டி-90 பீஷ்மா பீரங்கியை லடாக் எல்லை பகுதியில் நகர்த்தி உள்ளது. லடாக் பிரச்னை: கடந்த மே மாதத்தில் இருந்து சீன ராணுவம் நம் ராணுவத்திடம் வாலாட்டி வந்தது. தேவை இல்லாமல் நம்மிடம் பல பிரச்சனைகளை உருவாக்கி வந்தது சீன ராணுவம். இதன் உச்சமாக கடந்த 15...

இந்திய ராணுவத்தில் 3 ஆண்டுகள் குறுகிய கால பணி – புதிய திட்டம் பரிசீலனை..!

இந்திய ராணுவத்தில் 3 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் குறுகிய கால சேவை திட்டத்தை அமல்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ராணுவத்தில் சேவை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். குறுகிய கால பணி: உலகளவில் சக்தி வாய்ந்த ராணுவத்தில் இந்திய ராணுவமும் ஒன்று. 13 லட்சம் வீரர்களுடன் அசைக்க முடியாத ராணுவமாக...

ராணுவ பணிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் நிரந்தர உயர் பதவி – உச்சநீதிமன்றம் உத்தரவு..!

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கும் ஆண்களைப் போல உயர் பதவிகள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. மத்திய அரசு மேல்முறையீடு..! 2010ம் ஆண்டு ஒரு வழக்கு விசாரணையில் டெல்லி உயர் நீதிமன்றம் ராணுவத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகராக உயர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img