Tuesday, April 23, 2024

india vs australia series

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – டேவிட் வார்னர் விலகல்!!

டிசம்பர் 17 ஆம் தேதி துவங்க இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் துவக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் விலகியுள்ளார். காயம் காரணமாக ஏற்கனவே நடந்த போட்டிகளில் இருந்து விலகி இருந்த வார்னர் தற்போது இந்த போட்டிகளால் இருந்தும் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகள்: கடந்த மாதம் முதல்...

இந்திய டி20 அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்ப்பு – முதல்வர் பழனிசாமி வாழ்த்து!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக வருண் சக்கரவர்த்தி விலகியதால் நடராஜனுக்கு டி-20 அணியில் இடம் கிடைத்துள்ளது. டெஸ்ட் போட்டியில் மட்டும் ரோஹித் சர்மா விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடராஜனுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வாழ்த்து: ஐபிஎல் தொடர்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் & டி20 தொடர் – இந்திய அணியில் 4 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு!!

பிசிசிஐயின் தேர்வுக் குழு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் பங்குபெற உள்ள இந்திய அணியை அறிவித்து உள்ளது. இதில் வருண் சக்ரவர்த்தி, நடராஜன் ஆகிய தமிழக அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்திய அணி அறிவிப்பு: ஐபிஎல் 2020 தொடர்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img