Thursday, April 25, 2024

ind vs aus test match

#IndvsAus சிட்னி டெஸ்டில் நடராஜனுக்கு வாய்ப்பு?? வெளியான தகவல்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காயத்தினால் உமேஷ் யாதவ் விலகிய நிலையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா: நடந்து முடிந்த ஐபில் தொடரில் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக பந்து வீசி முன்னணி பேஸ்ட்மேகளின் விக்கெட்டை...

#INDvsAUS கேஎல் ராகுல் & ரிஷப் பண்ட் ரொம்ப டேஞ்சர் – ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின்!!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான டிம் பெயின் இந்திய அணியின் வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இவர்கள் இருவரும் மிகவும் அபாயகரமான வீரர்கள், போட்டியை தங்கள் வசம் திருப்பும் திறன் உள்ளது என்று புகழ்ந்து தள்ளி உள்ளார். ஆஸ்திரேலியா vs இந்தியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது....

#INDvsAUS 2வது டெஸ்டிலும் விலகிய வார்னர் – சிக்கலில் ஆஸ்திரேலிய அணி!!

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி அன்று மெல்போர்னில் நடைபெறுகிறது. தனக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக சரியாகாத நிலையில் 2 வது டெஸ்ட் போட்டியில் இருந்தும் டேவிட் வார்னர் விலகியுள்ளர். இது ஆஸ்திரேலிய அணிக்கு சற்று பின்னடைவாக அமையும். இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஏற்கனவே...

விராட் கோஹ்லி இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு – ஸ்டீவ் ஸ்மித் கருத்து!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது தாயகம் திரும்பியுள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ளது. ஏற்கனவே...

குழந்தை பிறக்கும் முன்பே பறந்த கோஹ்லி, பிறந்தும் செல்லாத நடராஜன் – சுனில் கவாஸ்கர் கமெண்ட்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் மற்றும் பங்கேற்று அடுத்த போட்டிகளில் இருந்து விலகி தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை பார்ப்பதற்காக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி நாடு திரும்பியுள்ளார். ஆனால் தனக்கு பிறந்த குழந்தையை காண முடியாமல் இளம் வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவிலேயே உள்ளார் என்று கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா vs...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் தொடர் – தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு??

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இதில், முதலாவது டெஸ்ட் போட்டியானது 17ம் தேதி அடிலெய்டில் துவங்கியது. பகலிரவு போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை அடைந்தது . முதல் டெஸ்ட் போட்டி: முதலாவது டெஸ்ட் போட்டியை கேப்டனாக வழிநடத்திய விராட் கோஹ்லி, தன் மனைவிக்கு...

#IND vs AUS மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டிப்பாக நடைபெறும் – ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அறிவிப்பு!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டிப்பாக நடைபெறும். அதற்கு தேவையான பாதுகாப்பு செயல்பாடுகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு செய்து வருகின்றது என்று அறிவித்துள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. ஏற்கனவே ஒருநாள்...

‘ஒரு வீரர் கூட 10 ரன்னை தாண்டவில்லை, 96 ஆண்டுகளில் முதல்முறை’ – இந்திய அணியின் பேட்டிங் பரிதாபங்கள்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்சில் மிகவும் மோசமாக விளையாடியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோஹ்லியின் கேப்டன்சியும் படுமோசமாக இருந்துள்ளது. இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியா vs ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றது....

#INDvsAUS இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் – ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களும், ஆஸ்திரேலியா 191 ரன்களும் எடுத்தது. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்...

ஆஸ்திரேலியாவை வெல்ல விராட் கோஹ்லியின் ‘மாஸ்டர் பிளான்’ – அடிலெய்டில் எடுபடுமா??

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் 3 வேக மற்றும் 1 ஸ்பின் பௌலருடன் களத்தில் இறங்கி உள்ளது. ஆஸ்திரேலியா vs இந்தியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு...
- Advertisement -spot_img

Latest News

கூகுள் பே, போன்பே பயனாளர்களுக்கு அதிர்ச்சி., புதிய விதிமுறை அறிமுகம்? வெளியான முக்கிய தகவல்!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களில் பெரும்பாலானோர் கூகுள் பே, போன்பே ஆகிய ஆப்ஸ்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பயனாளர்களுக்கு ஏதேனும் அபாயம் ஏற்படலாம் என...
- Advertisement -spot_img