Friday, March 29, 2024

ind vs aus live updates

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் முதல்நாள் ஆட்டநேர முடிவு – இந்திய அணி 1 விக்கெட் இழப்பு!!

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 195 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் : இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வைத்து...

#INDvsAUS இந்திய பவுலர்கள் அபாரம் – முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு சுருண்டது ஆஸி!!

தற்போது இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இன்று காலை 5 மணி அளவில் மெல்போர்னில் போட்டி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். கேப்டன் கோஹ்லி இல்லாத நிலையில் ரஹானே இந்திய அணியை சிறப்பாக நடத்தி வருகிறார். மேலும் முன்னணி பந்துவீச்சாளர்...

#INDvsAUS அஷ்வின், பும்ராஹ் அசத்தல் பந்துவீச்சு – 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5 மணி அளவில் துவங்கியுள்ளது. கிறிஸ்துமஸ்க்கு மறுநாள் நடைபெறும் போட்டி என்பதால் பாக்ஸிங் டே மேட்ச் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா: தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது....

#IND vs AUS இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் – 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற தீவிரம்!!

இந்தியா - ஆஸ்திரேலியாவிற்கு இடையில் தற்போது டெஸ்ட் போட்டிகளானது நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது . 2019 -ம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது .இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும்...

இந்தியாவிற்கு எதிராக ஆறுதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா?? இன்று 3வது டி20 போட்டி!!

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி கிரிக்கெட் அணி. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கட்ட டி 20 போட்டி இன்று மதியம் நடக்க உள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஷ் செய்வதில் இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! முதலில் நடைபெற்ற...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்திய அணி படுதோல்வி!!

சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பியதால் படுதோல்வி அடைந்துள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய வார்னர், பின்ச் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது. Telegram Channel ...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img