Thursday, April 25, 2024

ind vs aus 3rd test squad

#INDvsAUS 3 வது டெஸ்ட் போட்டி – நடராஜன் மிஸ்ஸிங்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா அணியில் நடராஜன் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்தியா அணியில் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை. இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில்...

#INDvsAUS டெஸ்ட் ஜெர்சியில் நடராஜன் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தினால் இந்தியா வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவருக்கு பதில் தமிழக வீரர் நடராஜன் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம்...

#INDvsAUS டெஸ்ட் போட்டி – கே.எல்.ராகுல் விலகல்!! ஆட்டம் காணும் இந்திய அணி!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்னியில் வைத்து தொடங்குகிறது. தற்போது இந்தியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது இந்தியா அணியை சற்று பலவீனபடுத்தும் என்றே தெரிகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா: தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு...

#IndvsAus சிட்னி டெஸ்டில் நடராஜனுக்கு வாய்ப்பு?? வெளியான தகவல்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காயத்தினால் உமேஷ் யாதவ் விலகிய நிலையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா: நடந்து முடிந்த ஐபில் தொடரில் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக பந்து வீசி முன்னணி பேஸ்ட்மேகளின் விக்கெட்டை...

#IndvsAus 3வது டெஸ்ட்டில் தாகூரை தேர்வு செய்யும் பிசிசிஐ – நடராஜன் நிலை?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவிற்கு பதில் எந்த வீரர் களமிறங்க போகிறார் என்று அனைவரிடமும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது இதை பற்றிய புதிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்தியா அணியில் தாகூரை சேர்த்துள்ளது பிசிசிஐ. மேலும் நடராஜன் இந்த போட்டியில் கமிறங்குவாரா என்ற குழப்பத்தில்...

#INDvsAUS உமேஷ் யாதவுக்கு ஏற்பட்ட காயம் – 3வது டெஸ்டில் நடராஜனுக்கு இடம்??

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இதில் 2 வது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா அணியின் வேக பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தசை பிடிப்பு காரணமாக பெவிலியன் திரும்பினார். எனவே 3 வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதில் நடராஜன் இடம் பிடிப்பாரா என்று அனைவரும்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வு பெறும் மாதம்., இது தான்? கல்வித்துறைக்கு பரந்த கோரிக்கை!!!

தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயது வந்தால், அவர்கள் கல்வியாண்டின் இறுதி வரை பணியாற்றலாம் என...
- Advertisement -spot_img