Wednesday, April 24, 2024

gas cylinder price

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு – ரூ.810 ஆக நிர்ணயம்!!

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சிலிண்டர்: தற்போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இந்த வரிசையில் காஸ் சிலிண்டரின்...

கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்வு?? இந்தியன் ஆயில் நிறுவனம் ஆலோசனை!!

தட்கல் முறை மூலமாக சமையல் எரிவாயு பதிவு செய்து பெற்றால் கூடுதலாக 25 ரூபாய் கட்டணமாக கட்ட வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக இணையும் வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த முறையினை அறிமுகப்படுத்தியது. தட்கல் முறை மூலம் பதிவு: மத்திய பொதுத்துறை நிறுவனம் நாட்டில் கிட்டத்தட்ட 28 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 50 ரூபாய் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!

சென்னையில் இம்மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று 2வது முறையாக விலை மேலும் ரூ.50 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையல் எரிவாயு: இந்தியாவில் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை,...

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி – சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு..!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் தங்கம் என அனைத்தின் விலையும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். சமையல் எரிவாயு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வருமானம் இன்றி மக்கள் தவித்து...
- Advertisement -spot_img

Latest News

ரயில் பயணிகளே., முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி? மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல முக்கிய வழித்தடங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விரைவிலே தீர்ந்து...
- Advertisement -spot_img