Thursday, April 18, 2024

full lockdown in india

இந்தியாவில் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு??ஐ.சி.எம்.ஆர் திடுக் அறிக்கை!!

இந்தியாவில் தற்போது 533க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு இருப்பதன் காரணமாக கண்டிப்பான முறையில் முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் தலைவர் தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு: இந்தியாவில் சுமார் 2 மாத காலமாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில்...

நாடு முழுவதும் முழு ஊரடங்கு??பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை!!

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து நாட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். முழு ஊரடங்கு: இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும்...

150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – மத்திய சுகாதாரத்துறை அதிரடி!!

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று அனைத்து மாநிலங்களிலும் மிக கடுமையாக காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டில் சுமார் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமைப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு: நாட்டில் தினமும் 3 லட்சத்திற்கு அதிகமானவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டும், ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றினால் உயிரிழந்தும் வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதுகாப்பு...

நாடு முழுவதும் செப்.25 முதல் 46 நாட்களுக்கு முழு ஊரடங்கு – வெளியான தகவல் உண்மையா??

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக செப்டம்பர் 25 முதல் 46 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில் மத்திய அரசு அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு: இந்தியாவில் நாள்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

CSK vs LSG 2024: மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 34 வது லீக் போட்டியில்  சென்னை...
- Advertisement -spot_img