Saturday, April 20, 2024

fastag latest update

பாஸ்டேக் வசூல் முறை இன்று முதல் அமல் – தவறினால் இருமடங்கு கட்டணம்!!

சுங்கச்சாவடிகளில் பிப்ரவரி 16ம் தேதி முதல் வரும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டணமுறை அவசியம் என் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளது. நடைமுறைக்கு வந்த பாஸ்டேக் சுங்கச்சாவடிகளில் பிப்ரவரி 16ம் தேதியான இன்று முதல் பாஸ்டேக் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் பாஸ்டேக் பேட்ஜ்ஜை பெறுவதற்கு விற்பனை...

பாஸ்டேக் கணக்கில் குறைந்தபட்ச தொகை விவரம் – தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்!!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகன ஓட்டிகளை அனைவரையும் பாஸ்டேக் கணக்கை துவங்குமாறு மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. தற்போது பாஸ்டேக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாஸ்டேக்: தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் கட்டணம் செலுத்துவதற்கு சுங்கச்சாவடிகளில் நெடுநேரம் காத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல்...

ஒரே நாளில் 50 லட்சம் பாஸ்டேக் பதிவு, ரூ.80 கோடி வசூல் – மத்திய அமைச்சகம் தகவல்!!

டோல்கேட்டுகளில் பயன்படுத்தப்படும் பாஸ்ட்டேக் வசூல் ஒரே நாளில் 80 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டோல்கேட்டுகளில் காத்திருக்கும் நேரம் மற்றும் எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் டோல்கேட்டுகளில் அவ்வபோது கட்டணம் கட்டாமல் மொத்தமாக பணம் கட்டி பாஸ்டேக்குகளை வாங்கிக் கொள்ளலாம். ஸ்டிக்கர்களை வாகனங்களின்...

ஜன.1 முதல் வாகனங்கள் அனைத்திற்கும் பாஸ்டேக் கட்டாயம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் இம்முறை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் முறை: பாஸ்டேக் என்பது சுங்கச்சாவடிகளில் விரைவாக டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிக்கும் முறை ஆகும். இந்த முறை கடந்த...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: ஒரே போட்டி.. 2 கேப்டன்களுக்கு அபராதம்.. வெளியான முக்கிய தகவல்!!

2024 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னா சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8  விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில்...
- Advertisement -spot_img