Friday, March 29, 2024

farmers protest

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – டெல்லி மெட்ரோ ரத்து!!

தற்போது விவசாயிகள் இன்று நாடு தழுவிய ரயில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதனை முன்னிட்டு டெல்லியில் சில பகுதிகளில் தற்போது மெட்ரோ ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள்: சுமார் கடந்த 80 நாட்களாக மத்திய அரசு விதித்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கும் அரசுக்கும் இடையே...

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – 1,178 ட்விட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசுக்கு பரிந்துரை!!

விவசாய போராட்டங்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறி 1,178 ட்விட்டர் கணக்குகளை முடக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் பலரும், உலக பிரபலங்களும் சமூகவலைதளத்தில்...

டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா??

வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளுடனான மத்திய அரசின் 7 வது கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து நடக்கும் போராட்டம்: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப்,, ஹரியானா,உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலரும் டெல்லியின் எல்லைப்பகுதியினை ஆக்கிரமித்து...

குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி – விவசாய சங்கங்கள் அழைப்பு!!

ஜனவரி 26 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தேசிய கொடியுடன் ட்ராக்ட்டரில் பேரணி நடத்த உள்ளனர். இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இது குடியரசு தின விழா முடிந்த பின்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக...

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் பேஸ்புக் பக்கம் முடக்கம் – கொந்தளித்த மக்கள்!!

டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வரும், விவசாயிகளின் முகநூல், மற்றும் இன்ஸ்டாக்கிராம் பக்கம் முடக்கப்பட்டதை தொடர்ந்து கடும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. மேலும் போராட்டம் தீவிரமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் போராட்டம்: கடந்த நவம்பர் 26 முதல், அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களை தடை செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கான வட மாநில விவசாயிகள், டெல்லி புராரி மைதானத்திலும்,...

விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோத சக்திகள்? அமைச்சர் குற்றச்சாட்டு!!

டெல்லியில் 17-வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து விவசாயிகளின் போராட்டக்களத்திற்குள் சமூக விரோத சக்திகள் நுழைந்துள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம் சாட்டியுள்ளார். முடிவுக்கு வாராத போராட்டம்: மத்திய அரசு வெளியிட்டுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கூறி டெல்லியில் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது குறித்து 6...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img