Thursday, April 25, 2024

election 2021

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வருமான வரி கணக்கினை காட்ட வேண்டும் – தேர்தல் ஆணையம் அதிரடி!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது 5 வருட வருமான வரி கணக்கை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேட்பாளர்களும் தங்களது...

திருச்சியில் கணக்கில் காட்டப்படாத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி!!

தேர்தல் பணிக்காக நடத்திய வாகன தணிக்கையாளர்கள் சோதனையில் பறக்கும் படையினர் 3 லட்சத்திற்கும் அதிகமான தொகையினை பறிமுதல் செய்துள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாததால் இந்த பணத்தினை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் பட்டுவாடா தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. இதற்கான தீவிரமான பணிகளில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு...

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வரப்போவது யார்?? வைரலாகும் கருத்துக்கணிப்பு!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து கருத்து கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் மக்களை கவரும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் தொகுதி பங்கீடு குறித்த முக்கிய முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். தற்போது வேட்பு மனு...

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – இனி குடிமகன்களுக்கு 2 ஃபுல் மட்டுமே!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் காரணமாக ஏப்ரல் 6ம் தேதி வரை குடிமகன்களுக்கு 2 ஃபுல் மட்டுமே வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் மிக தீவிரமாக வேலை செய்து...

‘தமிழக சட்டமன்ற தேர்தல் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம்’ – தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கொரோனா நோயாளிகளும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் வெளியாகியது. தற்போது சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை சற்று...

ஒரே மேடையில் ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் – அதிமுக தேர்தல் பிரச்சாரம் நாளை முதல் துவக்கம் !!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக நாளை முதல் அதிமுக தனது பிரச்சாரத்தை துவங்கவுள்ளது. அதற்கான பொதுக்கூட்டம் நாளை நடக்கவுள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரத்தை துவங்கவுள்ளனர். சட்டமன்ற தேர்தல் : தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று...

ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் கண்டிப்பாக தோற்பார் – எம்.எல்.ஏ ராஜவர்மன் சர்ச்சை பேச்சு!!

சட்டமன்ற உறுப்பினரான ராஜவர்மன் தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ராஜேந்திர பாலாஜி தன்னை மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் மிரட்டியதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சர்ச்சை கருத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினரான ராஜவர்மன் இருவரும் எப்போதுமே பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே ராஜவர்மன்...

ஜனவரியில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் – இபிஎஸ் & ஓபிஎஸ் அறிவிப்பு!!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வரும் ஆன எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருவரும் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டனர். அதிமுக பொதுக்கூட்டங்கள்: தற்போது தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சார வேலைகளை தொடங்கி விட்டன....

பாஜக கூட்டணி தொடரும், நாளை முதல் பரப்புரை – தேர்தல் களத்தில் முதல்வர் பழனிசாமி!!

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் அதிமுக மத்திய ஆளும் கட்சியான பாஜவுடன் தான் கூட்டணி அமைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதே போல் தேர்தலுக்காக நாளை முதல் பரப்புரையை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் களம்: அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அனைத்து விதமான பணிகளிலும்...

கட்சியின் பெயரை அறிவிக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிக்கை!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததில் இருந்து பல வதந்திகள் எழுந்து வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சி குறித்த கேள்விகள்: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஒன்றை தொடங்க உள்ள நிலையில் அதன் பெயரை குறித்து எழுந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img