Wednesday, March 27, 2024

donald trump

சொந்தமாக சமூகவலைத்தளங்களை ஆரம்பிக்க இருக்கும் டிரம்ப் – இணையத்தில் கசிந்த தகவல்!!

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் பற்றிய ஓர் தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அவர் தனக்கென சொந்தமாக சமூகவலைத்தளம் தொடங்க உள்ளார் என்று கூறப்படுகிறது. டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபருக்கான தேர்தலில் பல பிரச்சனைகள் நிலவியது. மேலும் அதற்கான முடிவுகள் வெளிவந்த பிறகு டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் பிரச்சனைகளை கிளப்பி ஜோ பைடனை...

புதிய கட்சி ஆரம்பிக்கும் விருப்பம் எனக்கு இல்லை – முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் " புதிய கட்சி தொடங்கும் விருப்பம் இல்லை" எனவும், "தற்போதைய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் மிக மோசமாக இருக்கிறது" எனவும் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் டிரம்ப்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபராக வேண்டி தனது குடியரசு...

அமெரிக்காவின் 46 வது அதிபர் ஜோ பிடன் – தாக்குதலுக்கு மத்தியிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் முன்பு கூடி ஜோ பிடன் அதிபராக கூடாது என்று கோஷமிட்டு பேரணி நடத்தினர். இதற்கு மத்தியில் இன்று அமெரிக்காவின் 42 வது அதிபராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல்: தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சி அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றது. அவரது பதவிக்காலம் முடிவுக்கு வர இருந்ததால்...

டிரம்பின் சர்ச்சை கருத்து – இன்ஸ்டாகிராம், ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!!

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்கவுள்ளார். ஏற்கனவே தேர்தல் முடிவை ஏற்காமல் டிரம்ப் பல சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தனது சமூகவலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதனால் அவரது இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்பின் ஆட்சி காலம் முடிவடைய போகிறது. புதிதான...

ஒட்டு எண்ணிக்கையை தடுத்து நிறுத்துவேன் – டிரம்ப் மிரட்டல்!!

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதிக்கான தேர்தலுக்கான ஒட்டு எண்ணிக்கை தற்போது பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கும் வேளையில் தேர்தலின் முக்கிய வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தேர்தல் எண்ணிக்கையில் மோசடிகள் மற்றும் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். அமெரிக்கா தேர்தல்: அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில்...

கொரோனா பாதித்த அதிபர் டொனால்ட் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதி!!

கொரோனா தொற்றிற்கான எந்த ஒரு அறிகுறியும் தனக்கு இல்லை என்று கூறி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் தற்போது ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொற்று பாதிப்பில் முதல் இடம்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்ற நோய் தொற்று உலக நாடுகளுக்கு பரவியது. இந்த நோய்...

கமலா ஹாரிஸ் அதிபரானால் அது அமெரிக்காவிற்கே அவமானம் – டொனால்ட் டிரம்ப் உரை!!

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அமெரிக்க நாட்டிற்கு அவமானம் என்று குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் பிரச்சார கூட்டத்தில் உரை நிகழ்த்தியுள்ளார். அதிபர் தேர்தல்: வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்...

நவம்பர் 1ம் தேதி கொரோனா தடுப்பூசி விநியோகம் – டிரம்ப் அரசாங்கம் தீவிரம்!!

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நவம்பர் 1ம் தேதி கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு விநியோகிக்க டிரம்ப் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசி: உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா...

எச் -1 பி விசா தற்காலிக இடைநீக்கம் – டிரம்ப் உத்தரவு இந்தியர்களை அதிகளவு பாதிக்கும்!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்தில் எச் -1 பி விசா முறையை "சீர்திருத்த" வேண்டும் என்றும் தகுதி அடிப்படையிலான குடியேற்றத்தின் திசையில் செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச் -1 பி விசா இடைநீக்கம்: "தகுதி அடிப்படையிலான குடியேற்ற முறைக்கு நகரும்" என்று வெள்ளை மாளிகை ஒரு...

சமூக வலைதளங்களின் சட்ட பாதுகாப்பு பறிப்பு – டிரம்ப் அதிரடி..!

பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான சட்டப்பாதுகாப்பை பறிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்து போட்டார். அமெரிக்க தேர்தல் அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தபால் மூலம் செலுத்துகிற ஓட்டுகள், தேர்தலை நம்பகத்தன்மையற்ற ஒன்றாக ஆக்கி விடும் என்று கூறும் டுவிட்டர் பதிவுகளை ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -spot_img