Friday, April 26, 2024

dmk stalin

தமிழகத்தில் புதிய தலைமை செயலாளர் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் தற்போது பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது தமிழகத்தில் பதவியில் இருந்த தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சனை வேறு பதவிக்கு மாற்றியுள்ளார். தலைமை செயலாளர்: தமிழகத்தில் கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளில்...

தமிழக சட்டமன்ற தேர்தல் – ராகுல்-ஸ்டாலின் ஒரே மேடையில் நாளை பிரச்சாரம்!!

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி நாளை ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவுள்ளனர். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி கூட்டணி சேர்ந்துள்ளது. சில தேர்தல் கருத்து கணிப்பு திமுக கட்சிக்கு சாதகமாக இருந்துள்ளது...

‘உங்ககிட்ட நிலம் இருந்த சொல்லாதீங்க ஸ்டாலின் எடுத்துக்குவாரு’ – இபிஎஸ் மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு சத்தமா பேசிட்டிங்களா??

தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைத்து கட்சிகளும் தற்போது பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிமுக கட்சியின் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் ந1டைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக தங்களது பிரச்சார வேளைகளில் ஈடுபட்டு...

‘வக்கற்ற பாஜகவின் பினாமி தான் அதிமுக’ – ஸ்டாலின் ஆவேசம்!!

தமிழகத்தில் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தின் பொழுது அதிமுக கட்சியை கடுமையாக சாடியுள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது இந்த நேரத்தில் கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்த தேர்தலை...

தமிழக சட்டமன்ற தேர்தல் – ஸ்டாலினின் 6ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் ரத்து!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் 6ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் ரத்தாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆட்சி காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின்...

திமுக தலைவர் ஸ்டாலின் ‘கொளத்தூர்’ தொகுதியில் போட்டியிடுவது உறுதி – தொண்டர்கள் உற்சாகம்!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தேர்தல் 2021 இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து விதமான தேர்தல் பணிகளிலும் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ளது....

திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு – காவல்துறை அதிரடி!!

கொரோனா பொது முடக்க கால விதிகளை மீறி நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கால விதிகளை மீறியதாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம்: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமான தேர்தல்...

இன்னும் 8 மாதங்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடக்கும் – ஸ்டாலின் உரை!!

இன்னும் 8 மாதங்களுக்கு பின் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடக்கும் என்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். பொதுக்குழு கூட்டம்: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து விதமாக பணிகளிலும் தமிழகத்தின் பெரிய கட்சிகளாக கருதப்படும் திமுக மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img