Friday, April 26, 2024

delhi protest

விவசாயிகள் போரட்டம் எதிரொலி – தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் முடக்கம்!!

தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்ததை அடுத்து தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. அதே போல் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா கொண்டாட்டம்: இன்று தலைநகர் டெல்லியில் 72 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இன்று பல வித சிறப்புகளுடனும்,...

டெல்லியில் கடும் குளிரிலும் தொடரும் போராட்டம் – 22 விவசாயிகள் பரிதாப பலி!!

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கூறி டெல்லி எல்லைகளில் தொடர்ந்து 21-வது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் குளிர்காற்று அளவு 8.4 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி வரும் நிலையில் தற்போது போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் 22 பேர் குளிரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடரும் விவாயிகள் போராட்டம்: மத்திய...

மசாஜ் இயந்திரங்கள் வழங்கிய தன்னார்வல தொண்டு நிறுவனம் – மனிதநேயத்துடன் விவசாயிகளின் போராட்டம்!!

டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருவதை அடுத்து, தன்னார்வல தொண்டு நிறுவனம் சார்பாக அவ்ரகளுக்கு தண்ணீர் புகாத கூடாரம் அமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. அதே போல் குளிருக்கு இதமாக அவர்களுக்கு மசாஜ் செய்யும் இயந்திரமும், உண்பதற்கு பிஸ்சாவும் வழங்கப்பட்டு வருகின்றது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரியானா,...

டெல்லியில் விவசாயிகள் 5வது நாளாக தொடர் போராட்டம் – வேளாண் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா??

டெல்லியில் புராரி மைதானத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து 5 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 3 புதிய வேளாண் சட்ட திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகள் தொடர் போராட்டம் : டெல்லியில் புராரி மைதானத்தில் தொடர்ந்து 5 நாள்களாக விவசாயிகள்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img