Thursday, April 25, 2024

csk vs kkr

#CSKvsKKR ஐபிஎல் போட்டி – வெற்றியை கைப்பற்றுமா சென்னை??

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. சென்னை vs கொல்கத்தா: இந்த தொடரை தோல்வியுடன் தொடங்கி அடுத்து நடந்த இரண்டு போட்டிகளில் தனது அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை...

பரிதாபமாக தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – கேதார் ஜாதவை வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எளிமையாக வெற்றி பெற வேண்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேதார் ஜாதவின் ஆமைவேக பேட்டிங்கால் பரிதாபமாக தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அவரை அணியை விட்டு தூக்க வேண்டும் என கலாய்த்து மீம்களை தெறிக்க விட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ்: ஐபிஎல் தொடரின்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 4 தேர்வர்களே., தேர்வுக்கு இப்படி தயாரானால் சுலபமாக தேர்ச்சி பெறலாம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழக அரசுத் துறையில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 4' போட்டித் தேர்வு அறிவிப்பை, TNPSC வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் 6,244...
- Advertisement -spot_img