Monday, April 8, 2024

covid 20

தமிழகத்தில் நுழையும் உருமாறிய கொரோனா வைரஸ்?? தயார் நிலையில் 1000 படுக்கைகள்!!

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த அனைவரும் தனிமைப்படுத்தபட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 1000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று: கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனா...

புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி – இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணம் சாத்தியமா??

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருவதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றபட்டு வருகின்றன. இந்த நிலையில், குடியரசு தின சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் பங்கேற்க உள்ளது குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தினவிழா: 2021 ஜனவரி மாதம் 26ம் தேதி 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இம்முறை...

வீரியம் மிகுந்த கொரோனா வைரஸ் பரவும் அபாயம் – ட்ரெண்டிங்கில் #CoronaVirusStrain ஹேஷ்டேக்!!

இங்கிலாந்து நாட்டில் புதிதாக பரவி வரும் வீரியம் மிகுந்த கொரோனா வைரசால் பொது மக்கள் பயங்கர அச்சத்தில் உள்ளனர். மேலும் #CoronavirusStrain என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவல்: 2019ன் இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 2020ல் உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க செய்துள்ளது. மேலும் இதன் தாக்கமானது தற்போது...

பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா உறுதி – புதிய வகையா?? பரிசோதனைகள் தீவிரம்!!

இங்கிலாந்து நாட்டில் தற்போது இருப்பதை விட பரிணாம வளர்ச்சி அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய வைரஸானது 70 மடங்கு அதிக வேகமாக பரவக்கக்கூடியது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வருவோர் அனைவரும் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் பேட்டி...
- Advertisement -spot_img

Latest News

பாக்கியா-பழனிசாமிக்கு விரைவில் திருமணம்.., முட்டுக்கட்டையாக நிற்கும் ஈஸ்வரி.., அதிரடி திருப்பம்!!!

பாக்கியலட்சுமி சீரியல் இப்போது நாளுக்கு நாள் அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. பாக்கியாவின் ஹோட்டல் பிசினஸ் நன்றாக இருக்க பழனிசாமி பல மாஸ்டர் பிளான்களை செய்து...
- Advertisement -spot_img