Thursday, April 25, 2024

covid 19 vaccine in india

கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.200 – சீரம் நிறுவனம் தகவல்!!

நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், இன்று வெளியான அறிக்கைகளின்படி, ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ. 200 என விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது எனவும், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பினை வெளியிடும் என கூறப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி: சீரம்...

நாடு முழுவதும் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் அவசரகால பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் முன்களப் பணியாளர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் இதுவரை...

30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

உள்நாட்டு உற்பத்தியில் நாட்டில் உள்ள 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. தற்போது கொரோனாவின் வேகம் குறைந்து...

பாதுகாப்பான & விலை குறைந்த தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படும் – பிரதமர் மோடி உறுதி!!

இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி தயாரிப்பதில் மத்திய அரசு மிகவும் தீவிரம் காட்டி வருகின்றது. அந்த வகையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதமர் நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான அதே சமயம் விலை குறைந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல்...

கொரோனா தடுப்பூசி குறித்து விவாதம் – பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!!

நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிப்பது குறித்து பிரதமர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் முதல் எதிர் கட்சியினர் வரை பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கி வருகின்றனர். கொரோனா தடுப்பூசி: கொரோனாவிற்கான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து நாடுகளும் தீவிரமாக இருந்து வருகின்றன. அதே...

கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த ஒப்புதல் அளித்த முதல் நாடு!!

உலகம் முழுவதும் கொரோனா கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் பரவியது. அதற்கான தடுப்பூசியை ஒவ்வொரு நாடும் கண்டுபிடித்து வருகிறது. இந்நிலையில் முதன் முதலில் ஃபைசர் - பயோன்டெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து, அதனை மக்களுக்கு செலுத்தலாம் என்ற ஒப்புதலையும் பிரிட்டன் அரசிடம் இருந்து பெற்று சாதனை படைத்துள்ளது. ஃபைசர் - பயோன்டெக் நிறுவனம்: இந்தியாவில்...

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராக இருக்கும் – WHO நம்பிக்கை!!

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கலாம் என்று கூறியுள்ளார். கொரோனா தொற்றுநோய் குறித்த உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் இரண்டு நாள் கூட்டத்தின் முடிவில் உரையாற்றியபோது WHO இயக்குனர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கொரோனா தடுப்பூசி: உலகம் முழுவதும் 3...

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி – மனித பரிசோதனைகளுக்கு ஒப்புதல்..!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) ஆகியவற்றுடன் இணைந்து ஹைதர்பாத்தை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பாரத் பயோடெக் உருவாக்கிய கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி கோவாக்சின், முதலாம் கட்டம் மற்றும் 2 மனித சோதனைகளை நடத்த மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலிடமிருந்து ஒப்புதல்...
- Advertisement -spot_img

Latest News

வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (ஏப்ரல் 26) இந்த பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் டெபாசிட் செய்தல், வித்ட்ராவல் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளும் மெஷின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில வேலைகளுக்காக...
- Advertisement -spot_img