Thursday, April 25, 2024

corona virus latest updates

இந்தியாவில் ஒரே நாளில் 72 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டுமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 45வயது மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் பெருந்தொற்று பரவியது. இதனால் நாடு முழுவதும் பல இன்னல்களை சந்திக்க வேண்டி...

கொரோனாவிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – முன்னணியில் டெல்லி!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை விகிதத்தில் புதுடெல்லி முன்னணி இடத்தை பிடித்துள்ளது. கொரோனா பாதிப்பு சீனாவில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் பரவி வருகிறது. இந்த நோய்கான மருந்தை கண்டறிய பல வல்லுநர்கள் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பரவி...

கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதா..? பீலா ராஜேஷ் விளக்கம்..!

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இந்த தோற்று தீவிரமடைந்து வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று விளக்கம் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் இதுவரை பரவி வந்த வீரியமில்லாத கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து, வீரியம் அதிகமுள்ள...

இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா – 145 மாவட்டங்களில் புதிதாக அதிகரிக்கும் தொற்று..!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது புதிதாக 145 மாவட்டங்களில் கொரோனா பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,...

சீனா ஆய்வகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது கொரோனா – நோபல் பரிசு பெற்ற அறிஞர் அதிர்ச்சி தகவல்..!

உலகையே உலுக்கி வரும் கொரோனா சீனாவில் உள்ள உஹானில் தொடங்கியது. அங்குள்ள இறைச்சி சந்தையில்தான் இந்த கொரோனா தோன்றியது என கூறிப்படுகிறது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு வென்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னர் தெரிவித்துள்ளார். லூக் மோன்தக்னர் இதை பற்றி லூக் மோன்தக்னர்...
- Advertisement -spot_img

Latest News

IPL வரலாற்றில் மோகித் ஷர்மா மோசமான சாதனை.. வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 40 வது லீக் போட்டியில் குஜராத்...
- Advertisement -spot_img