Thursday, April 18, 2024

corona virus hike in tamil nadu

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா – 1.32 லட்ச பேர் பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா நோய் பரவளின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா தொற்று அதிவேகமாக மக்களிடையே பரவி வருகிறது. கடந்த ஆண்டு வீசிய முதல் அலையை விட தற்போது வீசும்...

கொரோனா நோய்த்தொற்று எதிரொலி – மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!!

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டம்: தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து...

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – தடுப்பூசியின் வீரியம் குறைகிறதா?? காரணம் என்ன??

இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடிரென்று வேகம் எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா அதிகரித்ததற்கு காரணம் என்ன என்று தெரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர். கொரோனா பாதிப்பு: கடந்த ஆண்டு இறுதியில் குறைந்து வந்த கொரோனா கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு நாட்டில் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img